காரைக்கால் (21-07-16): காரைக்கால் திருமலைராயன்பட்டினத்தில், ஒரே குளத்தில் அடுத்தடுத்து தவறி விழுந்து அண்ணன், தம்பி பலியானார்கள்.

காரைக்கால் (21-07-16): காரைக்கால் மாதூர் வேளாண் அறிவியல் நிலையத்தில், நவீன மீன் குஞ்சு பொறிப்பகம் மூலம், தரமான கெண்டை மீன் குஞ்சுகள் உற்பத்தி குறித்து பயிற்சி முகாம் நடைபெற்றது.

காரைக்கால் (21-07-16): காரைக்கால் மண்டல விளையாட்டு அபிவிருத்தி மையம் சார்பில், மாநில அளவிலான இரண்டு நாள் சதுரங்க போட்டி நிறைவு பெற்றது.

லண்டன் (20-07-16): உலக அழகன் போட்டியில் முதன் முறையாக இந்தியர் ஒருவர் பட்டம் வென்றுள்ளார்.

சென்னை (20-07-16): ராஜீவ் கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் அடைக்கப்பட்டுள்ள தன்னை முன்கூட்டியே விடுதலை செய்யக் கோரி நளினி தாக்கல் செய்த மனுவை முடித்து வைத்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

ஹைதராபாத் (20-07-16): இந்தியாவை சேர்ந்த பொறியாளர் அமெரிக்காவில் குத்திக்கொலை செய்யப்பட்டுள்ளார்.

புதுடெல்லி(20-07-16): தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் இன்று அறிவிக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

கோவை (20-07-16): கோவை பீளமேடு அருகே உள்ள தனியார் மருத்துவக் கல்லூரியின் 5-ஆவது மாடியில் இருந்து மாணவி ஒருவர் கீழே விழுந்து நேற்று தற்கொலை செய்துகொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...