நல்லதை பேசுவோம்; நல்லதே நடக்கும்!

நாட்டை இப்படி நாசமாக்கிட்டீங்களே?" என்று இந்தியர்கள் யோசித்து விடக் கூடாது என்பதற்காகவே வாரத்திற்கொரு சர்ச்சை வலிந்து உருவாக்கப்படுகிறது.

டிஜிட்டல் இந்தியா ,க்ளீன் இந்தியா, கிரீன் இந்தியா உள்ளிட்ட அறிவிப்புகளை தொடர்ந்து ரூ. 1.10 லட்சம் கோடி மதிப்புள்ள புல்லட் ரெயில் திட்டம் அறிவித்தார் பிரதமர் மோடி.

உள்ளாட்சித் தேர்தலில் அதிமுக பாஜகவுடன் கூட்டணி அமைக்க வாய்ப்புள்ளதை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சூசகமாக தெரிவித்துள்ளார்.

இனியும் அனிதாக்கள் தொடர வேண்டாம். நீட்டை தடை செய்ய மக்களே என்ன செய்யப்போகிறீர்கள்?

கேள்விக்குறியாயிருக்கும் முஸ்லிமக்ளின் ஒற்றுமை தற்போது மேலும் பல கேள்விகளை எழுப்பி வருகிறது. இதனை குறிக்கும் கார்டூன்.

புத்துயிர் பெற்று புதிய இந்தியா பிறக்க வாழ்த்துக்கள்.

பசுக்களின் மீது கவனம் செலுத்தும் அரசு சிசுக்களை காக்க தவறிவிட்டதை உணர்த்தும் கருத்துப்படம்.

மத்திய பாஜக தலைமை எடுக்கும் ஒரே ஒரு ஆக்‌ஷன் மூலம் இந்த முயற்சியில் முன்னேறிவிடலாம். எப்படி?

கொலையாளியைப் பிடிக்கும் முன்பே, கொலையுண்ட நபர் வைத்திருந்தது ஆட்டுக்கறியா மாட்டுக்கறியா என்ற விவாதம் துவங்கும்போதே மனிதம் செத்துவிட்டது. தொடரும் படுகொலைகள். தற்போது ஹாஃபிஸ் ஜுனைத்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...