புதுடெல்லி (05 செப் 2018): பாசிச அமைப்புகளுடன் பாஜக தொடர்புடைய அமைப்பு என்று கூகுள் கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (25 ஜூன் 2018): இன்டர்நெட் இல்லாமல் க்ரோம் பயன்படுத்தும் புதிய வசதியைக் கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.

புதுடெல்லி (09 ஏப் 2018): கூகுள் நிறுவனம் மூன்று வகையான ஸ்மார்ட் போன்களை வெளியிட திட்டமிட்டுள்ளது.

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது.  சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Search!