பெரம்பலூர் (13 செப் 2018): மருத்துவ படிப்பை தொடர முடியாமல் தவித்த ஏழை மாணவிக்கு கமல் ஹாசன் ரூ 5 லட்சம் நிதியுதவி அளித்துள்ளார்.

சென்னை (13 ஏப் 2018): நடிகர் சிம்பு பதிந்த ஒரு ட்விட்டர் பதிவு கன்னடர்களையே அசர வைத்துள்ளது.

சென்னை (11மார்ச் 2018): பிரதமர் நரேந்திர மோடிக்கு ஆதரவாக புத்தகம் எழுதியவருக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ள சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது.  சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!