மீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் தமிழகக் கவர்னர் உரையின் தொடக்கத்தில் ‘வணக்கம்’ என்று தமிழில் கூறி விட்டு ஒரு சில வினாடிகள் இடைவெளி விடவே பார்வையாளர்களிடையே பலத்த கரகோஷம்…

கோல்டு கோஸ்ட் (07ஏப் 2018): ஆஸ்திரேலியாவில் கோல்ட் கோஸ்ட் நகரில் நடந்துவரும் காமன்வெல்த் போட்டியில் 77 கிலோ எடைதூக்கும் பிரிவில் தமிழகத்தைச் சேர்ந்த பளு தூக்கும் வீரர் சதீஷ்குமார் சிவலிங்கம் தங்கம் வென்றுள்ளார். பளுதூக்குவதில் 144 கிலோ மற்றும் 173 கிலோ எடை பிரிவு என மொத்தம் 317 கிலோ எடையை தூக்கி தங்கப் பதக்கம் வென்றுள்ளார்.

சென்னை(04 மார்ச் 2018): சண்டிகரில் மருத்துவம் பயின்று வந்த மருத்துவ கிருஷ்ணபிரசாத் மரணம் குறித்து நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அவர்கள் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது.

கூகுள் ஆட்சென்ஸ் (Google AdSense) தனது அங்கீகார மொழிப் பட்டியலில் தற்போது தமிழை இணைத்துள்ளது.  சர்வதேச அளவில் லட்சக்கணக்கான வலைப்பூ உரிமையாளர்கள் மற்றும் தமிழ் இணைய தள நிர்வாகிகளை இச்செய்தி மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

ரியாத்(20 பிப் 2018): சவூதி அரேபியாவின் தேசிய பாதுகாப்புப் படை, ஒவ்வொரு ஆண்டும் ஜனதரியா என்கின்ற கலாச்சாரத் திருவிழாவை, அதன் தலைநகர் ரியாத்தில் நடத்திக் கொண்டு வருகிறது.

Page 2 of 2

Search!