இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: கலைகள் கதைகள்

கதை

மனிதன் பாதி

தனக்குப் பிடிக்கவே பிடிக்காத எதிர்வீட்டுக்காரரை “இங்கே வா” என்று அழைத்தார் அவர். அழைத்தவர் மனநிலை சரியில்லாதவர். வயது அறுபதுக்குமேல் இருக்கும். அந்தத் தெருவில் உள்ளவர்களுக்கு அவர் ‘மென்ட்டல்’ மாமா. ஆனால் அவரிடம் நேரில் பேசும்போது மட்டும் மாமா என்று சுருக்கிவிடுவார்கள்.

மொபைல் பயான்!

மொபைல் பயான்!அஸர் தொழுதுவிட்டு, ஒரு தம்ளரில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள் ஃபாத்திமா. எதிர்வீட்டில் ஆமினாவும் அஸர் தொழுதுவிட்டு, கையில் தேநீரை எடுத்துக்கொண்டு வாசலுக்கு வந்தாள்.

நம்பிக்கைப் பூக்கள் - லக்கி ஷாஜஹான்

(கதாசிரியர் பற்றிய குறிப்பு:   ஒரு ஜீவநதியின் சங்கீதம் போன்று சொற்களை இசைத்துச் செல்லும் (இ)லக்கி(ய) ஷாஜஹானின் எழுத்துகள் - சோகத்தையும் கூட அப்படி எழுத முடியுமா என்ற ஆச்சரியத்தை அளித்தபடி வாசிப்பனுபவத்திற்கு வித்திடுகின்றன இச்சிறுகதையில்)

பாஸிட்டிவ்

altமூட்டை கட்டிக்கொண்டிருந்தார் அம்மா. மனம் களைப்பாய் இருந்தாலும் வேகமாகத்தான் இயங்கிக் கொண்டிருந்தார்.

‘இது சரிதானா? நல்லா யோசிச்சுட்டியா?’

போதிதர்மா சைனாவிற்கு வந்ததன் காரணம் என்ன?

ஒரு நாள் எல்லாராலும் உயர்வாக கொண்டாடப் பட்ட சா'ன் ஆசிரியர் ஷிஷைன் தன்னுடைய சீடர்களை சோதித்து பார்ப்பது என முடிவெடுத்து, "உண்மை வழியினை அடையத் தேடும் போது, ஒரு உயரமான மரத்தின் கிளையினைப் பல்லால் பிடித்துக் கொண்டு தொங்கிக் கொண்டிருக்கிற மனிதனுக்கு சமமாவோம்" என்றவர்,