இந்நேரம்
தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம்!
தஜிகிஸ்தான்(12/02/2021): ஜம்மு - காஷ்மீர் அருகில் தஜிகிஸ்தானில் கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் பல வட இந்திய மாநிலங்களில் உணரப்பட்டது.
ரிக்டர் அளவு கோலில் 6.3 அளவு பதிவாகியுள்ள இந்த நிலநடுக்கத்தின் அதிர்வுகள்...
கருணா நிதி : படிக்க வேண்டிய வரலாறு!
Karunanidhi : The Definitive Biography by Vasanthi ( India Today Former Tamil Editor)
கருணாநிதி.. இந்தப் பெயர் சிலருக்குப் பிடிக்கலாம், சிலருக்கு வெறுப்பைத் தரலாம். ஆனால் தமிழக அரசியல் வரலாற்றில்...
பிரதமர் மோடியிடம் மக்கள் கேட்க விரும்பும் கேள்விகள்!
மக்களால் தேர்வு செய்யப்படாதவர்களைப் பாதுகாப்புத் துறை அமைச்சராகவும் நிதியமைச்சராகவும் நியமிப்பது மக்களாட்சியைக் கேலி செய்வதாக இல்லையா? - ராஜன்
மதத்தை வைத்து அரசியல் பண்றதை விட்டு மக்களுக்குத் தேவையானதைச் செய்வதன் பக்கம் எப்போது கவனம்...
டெல்லியை அதிர வைக்கும் விவசாயிகளின் டிராக்டர் அணிவகுப்பு!
புதுடெல்லி(26/01/2021): குடியரசு தினமான இன்று டெல்லியில் விவசாயிகள் டிராக்டர்கள் அணிவகுப்பு நடத்தி அதிர வைத்து கொண்டிருக்கின்றனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறக் கோரி விவசாயிகள் நடத்தும் போராட்டம்...
விவசாயிகள் போராட்டத்தைக் கைவிட வேண்டும் – உச்ச நீதிமன்றம்!
புதுடெல்லி(20/01/2021): விவசாய மசோதாக்களுக்கு எதிராகப் போராடி வரும் விவசாயிகள், தங்கள் போராட்டத்தைக் கைவிட்டு உச்ச நீதிமன்றம் அமைத்த குழு முன் ஆஜராக வேண்டும் என உச்ச நீதிமன்றம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
மத்திய அரசு கொண்டுவந்த...
10 நிமிட சார்ஜில் 400 கிலோ மீட்டர்: சூப்பர் பேட்டரி!
நியூயார்க்(19/01/2021): வெறும் 10 நிமிட ரீசார்ஜிங்கில் 400 கிலோ மீட்டர் தூரத்துக்கு வாகனம் ஓடுவதற்கான சக்திகொண்ட சூப்பர் பேட்டரி கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
போக்குவரத்து வாகனங்கள் வெளியிடும் கார்பன் புகையால் ஏற்படும் சூழலியல் பாதிப்பு குறித்த...
முகம் மூடுபவர்களுக்கு அதிக கொரோனா பாதிப்பு-ஆய்வு முடிவு!
நியூயார்க்(17/01/2021): முகம் மூடாதவர்களைவிட முகத்தை மூடுபவர்களுக்குத் தான் கொரோனா பாதிப்பு அதிகம் என ஆய்வு முடிவொன்று வெளியாகி அதிர்ச்சி ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் வெர்மோன்ட் மாகாணத்திலுள்ள வெர்மோன்ட் மருத்துவப் பல்கலை கழகம் கொரோனா பாதிக்கப்பட்டவர்களிடையேயும் பாதிக்கப்படாதவர்களிடையேயும்...
புழுத்த அரிசியும் பறிபோன ஆட்சியும் – ஒரு நினைவலை!
இப்போது அரசு இரண்டாம் முறை தந்த வாய்ப்பில், எங்கள் வீட்டு ரேஷன் கார்டை அரிசி கார்டாக மாற்றிய பின், அரசு வழங்கிய பொங்கல் பரிசாக ₹2500/-, பிரம்பு போன்று மெலிந்த ஒரு கரும்பு,...
பூமி – வாட்ஸ் அப் காமடி!
வாட்ஸ் அப், ஃபேஸ்புக் போன்ற சமூக ஊடகங்களில் பரப்பப்படும் கதைகளும் காமடிகளும் வெள்ளித்திரையில் உங்களை மகிழ்விக்க வந்தால் எப்படியிருக்கும்? அப்படியான ஒன்றைப் பார்க்க விரும்பினால் சமீபத்தில் வெளியான பூமி திரைப்படத்தைப் பாருங்கள்.
13 குடும்பம்,...
வேளாண் சட்டங்களுக்குத் தடை – விவசாயிகள் போராட்டத்துக்குக் கிடைத்த வெற்றியா?
மத்திய அரசு கொண்டு வந்த புதிய 3 வேளாண் சட்டங்களைத் திரும்பப்பெற கோரி டெல்லியில் கடந்த 49 நாட்களாக விவசாயிகள் போராட்டம் நடத்தி வந்தனர். இப்போராட்டத்தினிடையே 50 பேர் இறந்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகின....
Most Read
மத்திய அமைச்சரிடம் மன்னிப்பு கேட்ட குஷ்பூ!
சென்னை (28 பிப் 2021): மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் நடிகை குஷ்பூ மன்னிப்பு கோரியுள்ளார்.
சமீபத்தில் பாஜகவில் இணைந்த குஷ்பூ முன்பு காங்கிரசில் இருந்தபோது, சமூக ஊடகத்தில், பா.ஜ., தலைவர்களை அவர் விமர்சனம்...
தமிழகத்தில் மீண்டும் அதிகரிக்கும் கொரோனா பாதிப்பு!
சென்னை (27 பிப் 2021): தமிழகத்தில் கடந்த 3 நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்த நிலையில் உள்ளன.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:-
தமிழகத்தில் நேற்று ஒரே நாளில் 52...
சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் பலி – 40 பேர் தப்பியோட்டம்!
ஹைதி (27 பிப் 2021): ஹைதி நாட்டில் சிறையில் ஏற்பட்ட கலவரத்தில் 25 பேர் உயிரிழந்துள்ளனர். 400க்கும் அதிகமானோர் தப்பியோடியுள்ளனர்.
ஹைதி நாட்டின் தலைநகரான போர்ட்-அவ்-ப்ரிண்சின் வடகிழக்கு பகுதியில் க்ரோஸ்-டிஸ்-பவ்க்யூட்ஸ் சிவில் சிறைச்சாலை உள்ளது....
கூகுளுக்கு இந்திய செய்தி நிறுவனங்கள் சங்கம் கோரிக்கை!
புதுடெல்லி (26 பிப் 2021): செய்தி நிறுவனங்களுக்கான விளம்பர வருவாயை அதிகரிக்க வேண்டும் என்று இந்திய ஊடகங்கள் சார்பில் கூகுளுக்கு கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது.
செய்தித்தாள்களின் உண்மையான உள்ளடக்கத்தைப் பகிர்வதன் மூலம் கூகிள் தனது நம்பகத்தன்மையை...