இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வணிகம்

வணிகம்

ஆ! முள்ளங்கி...!!

ஆ! முள்ளங்கி...!!ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

டீசல் வாகனங்களின் விலை உயருகிறது!

டீசல் வாகனங்களின் விலை உயருகிறதுடீசல் வாகனங்களுக்குக் கூடுதல் வரி விதிக்க நிதியமைச்சகம் ஆலோசித்து வரும் நிலையில், மிக விரைவில் டீசல் வாகங்களின் விலை கடுமையாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்பு!

ரிசர்வ் வங்கி வட்டி விகிதம் குறைப்புவங்கிகளின் ரொக்க கையிருப்புக்கான வட்டி விகிதத்தில்(சி.ஆர்.ஆர்) 0.5 சதவீதத்தை மத்திய ரிசர்வ் வங்கி குறைத்துள்ளது.

ஏக்கருக்கு ரூ.2இலட்சத்து 10 ஆயிரம்…ஜீரோ பட்ஜெட் பப்பாளி!

பப்பாளி சாகுபடிவறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.

ஃபோர்டு நிறுவனம் தமிழகத்தில் மேலும் ரூ.750 கோடி முதலீடு

தமிழகத்தில் மேலும் 750 கோடி ரூபாய்கள் முதலீடு செய்ய பிரபல வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஃபோர்டு முன்வந்துள்ளது. இதன்மூலம் மேலும் 400 வேலைவாய்ப்புகளும் உருவாகும். இத்தகவலை  ஃபோர்டு நிறுவனத்தலைவர் மைக்கேல் போனிகம் தெரிவித்துள்ளார். நேற்று (வெள்ளியன்று) தமிழக முதல்வர் ஜெயலலிதாவை மைக்கேல் சந்தித்துப் பேசினார்.

Page 1 of 4