இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: வணிகம்

வணிகம்

நானோவுக்கு போட்டியாக பஜாஜ் அறிமுகப்படுத்தும் மலிவுவிலை கார்

ஒரு லட்சம் ரூபாய் விலை என்ற அசத்தலான விளம்பரத்துடன் கடந்த ஆண்டு அறிமுகமான டாடா நிறுவனத்தின் நானோ வகை காருக்குப் போட்டியாக பஜாஜ் ஆட்டோ நிறுவனம் சிறிய காரை அறிமுகப்படுத்தியுள்ளது. RE60 என்ற பெயரிலான இந்தக் கார் டெல்லியில் நேற்று 03.01.2012 அறிமுகப்படுத்தப்பட்டது.

ரிலையன்ஸ் கையில் புகழ்பெற்ற சானல்!

பிரபல இந்திய தொழில் அதிபர் முகேஷ்அம்பானி 12 சானல்களுடன் இயங்கும் ஈ.டி.வி ஏ (ETV) யை விலைக்கு வாங்கியுள்ளார்.

இப்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இல்லை!

ஐந்து மாநில சட்டப்பேரவை தேர்தல் அறிவிக்கப்பட்டதையொட்டில் தற்போதைக்கு பெட்ரோல் விலை உயர்வு இருக்காது என்று கருதப்படுகிறது.

பங்கு சந்தையில் வெளிநாட்டினர் முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி!

இந்திய பங்கு சந்தையில் தகுதிவாய்ந்த வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேரடியாக முதலீடு செய்ய அனுமதி வழங்குவதற்கு மத்திய அரசு முடிவெடுத்துள்ளது.

ரூ.40,000 கோடிக்கு கடன் திரட்ட மத்திய அரசு திட்டம்.

வரி வருவாய் எதிர்பார்த்த அளவிற்கு கிடைக்காத காரணத்தால்,நீண்டகால கடன் பத்திரங்களை விற்று ரூ.40,000 கோடிக்கு நிதி திரட்ட மத்திய அரசு முடிவு செய்துள்ளது.

Page 4 of 6