இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
NEW(S):
You are here: வணிகம் ஆலோசனைகள்

தொழில் ஆலோசனை

ஆ! முள்ளங்கி...!!

ஆ! முள்ளங்கி...!!ஆ! முள்ளங்கி...!!

சட்ட ஆராய்ச்சியாளர் வாரண்ட் பாலா
மின்னஞ்சல்: This e-mail address is being protected from spambots. You need JavaScript enabled to view it

ழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் என்ற நிலை தடம் மாறி உணவும், உழவுத் தொழிலும் நிந்தனையானதாக மாறி விட்டது.

ஏக்கருக்கு ரூ.2இலட்சத்து 10 ஆயிரம்…ஜீரோ பட்ஜெட் பப்பாளி!

பப்பாளி சாகுபடிவறட்சி நிரந்தரமாக குத்தகைக்கு எடுத்துக் கொண்டுவிட்ட தமிழக மாவட்டங்களில் ஒன்று சிவகங்கை. இதன் காரணமாக பெரும்பாலான விளை நிலங்கள் தரிசாகவே கிடக்கின்றன.

நீங்களும் தொழில் தொடங்கலாம்!

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் புதிதாக தொழில் தொடங்குவதற்கான ஒரு மாத பயிற்சியினை 2012 மார்ச் மாதத்தில் பல்வேறு மாவட்டங்களில் நடத்த உள்ளது. இது குறித்து தொழில் முனைவோர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

விவசாயத் தொழில் முனைவோர் பயிற்சி முகாம்!

மதுரையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகத்தில் வேளாண் தொழில் முனைவோர் இயக்கம் செயல்பட்டு வருகிறது. இந்த மையம் மண் மற்றும் சுற்றுப்புறசூழல் துறையின் கீழ் இயங்கி வருகிறது.