இந்நேரம்.காம்

செய்தியாளர்கள்

தலையங்கம்

RSS
You are here: வணிகம் வணிக செய்திகள்

வணிக செய்திகள்

Questions that users migrating to Joomla! 1.5 are likely to raise

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவு!

டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு வரலாற்றுச் சரிவு!அந்நிய முதலீட்டாளர்களின் வெளியேற்றத்தாலும் இறக்குமதி அதிகரித்துள்ளதாலும் டாலரின் தேவை அதிகரித்துள்ளது. டாலரின் தேவை அதிகரித்து வருவதால் டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு கடும் சரிவைச் சந்தித்து வருகிறது.

இந்திய ரூபாயின் மதிப்பு சாதனை சரிவு - இறக்குமதியாளர்கள் கவலை

இந்திய ரூபாயின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வருவதால், இந்திய இறக்குமதியாளர்கள் பெரும் திண்டாட்டத்தில் உள்ளனர்.  ஒரு அமெரிக்க டாலருக்கு இந்திய ரூபாயின் நேற்றைய மதிப்பு ரூபாய் 54.46 என சந்தையில் நிர்ணயம் செய்யப்பட்டு இருந்தது. ரூபாயின் மதிப்பு சரிவை தடுக்க ரிசர்வ் வங்கி எடுத்த நடவடிக்கைகள் இது வரை பயன் தரவில்லை.

ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி

புது தில்லி : இந்திய ரூபாயின் மதிப்பு கடந்த மூன்று மாதங்களில் இல்லாத அளவு இன்று மிகப் பெரும் வீழ்ச்சியை சந்தித்துள்ளது.

2011 -ல் வளைகுடா நாடுகளின் பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் சம்பள உயர்வு

2011-ல் வளைகுடா நாடுகள் என்று அழைக்கப்படும் ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், குவைத், ஓமன், சவூதி அரேபியா மற்றும் பஹ்ரைனில்  பொருளாதார வளர்ச்சி, வேலை வாய்ப்புகள் மற்றும் சம்பள உயர்வு குறித்து வளைகுடாவின் முண்ணணி வேலை வாய்ப்பு இணையதளம் நடத்திய கருத்து கணிப்பின் முடிவுகளின் சாரம்சத்தை நம் இந்நேரம் வாசகர்களுக்கு அளிப்பதில் மகிழ்வு கொள்கிறோம்.

சோனி நிறுவனத்தில் 10,000 பேர் வேலை இழப்பு

ஜப்பானை வேரிடமாகக் கொண்டு உலகளவில் வேறுபட்ட பல இடங்களிலும் விழுது பரப்பி நிற்கும் முன்னணி மின்னணு நிறுவனமான சோனி நிறுவனம் கடும் நிதி சிக்கலில் தவித்துவருவதாகவும், தனது ஊழியர்களில் 6%, அதாவது சுமார் 10,000 பேரை வீட்டுக்கு அனுப்ப முடிவு செய்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.

Page 1 of 9