தங்கம் மற்றும் வெள்ளி விலை கடந்த சில நாட்களாக தொடந்து ஏறுமுகத்தில் உள்ளது. இன்றும் தங்கம், வெள்ளி விலையில் ஏற்றமான போக்கே காணப்பட்டது.
இன்று ஒரு நாளில் மட்டும் தங்கம் விலை பவுன் ஒன்றுக்கு ரூ.128ம், பார் வெள்ளியின் விலை ரூ.315ம் அதிகரித்துள்ளன.
சென்னையில் இன்றைய விலை நிலவரம்:
ஒரு கிராம் (22 காரட்) ஆபரண தங்கம் : ரூ.2623
ஒரு பவுன் (24 காரட்) தங்கம் : ரூ.28,050
ஒரு பவுன் (22 காரட்) தங்கம் : ரூ.20,984
ஒரு கிராம் வெள்ளி : ரூ.55.80
பார் வெள்ளி : ரூ.52,085