இன்றைய ஊடகங்கள் – கார்ட்டூன்

இன்றைய ஊடகங்கள் எதை உலகுக்கு சொல்ல வேண்டுமோ அதனை தெளிவாக சொல்வதில்லை. ஆனால் இல்லாத அல்லது பொய்யான தகவல்கள் தெளிவாகவும் அழுத்தமாகவும் தெளிவு படுத்துகின்றனர். இதனை உணர்த்தும் கார்ட்டூன். நன்றி (#ARToons, #ஆர்ட்டூன்ஸ்)

ஹாட் நியூஸ்: