Home தமிழகம்

தமிழகம்

முதல்வர் எடப்பாடி மீது எச் ராஜா பாய்ச்சல்!

சென்னை (09 நவ 2020): முதல்வர் கலந்து கொண்ட கூட்டத்தில் மட்டும் கொரோனா பரவாதா? என்று எச் ராஜா கேள்வி எழுப்பியுள்ளார். பாஜக நடத்தும் வேல் யாத்திரைக்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. இந்நிலையில்...

நீட் தேர்வில் வெற்றி பெற்றும் வீண் – மருத்துவ படிப்பில் இடமில்லை!

விழுப்புரம் (07 நவ 2020): நீட் தேர்வில் வெற்றி பெற்றும் மாணவிக்கு மருத்துவ படிப்பில் இடம் கிடைக்காதது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. விழுப்புரம் மாவட்டம் திண்டிவனத்தில் தாய் தமிழ்ப் பள்ளி சுயநிதிப் பள்ளியாக இயங்கிவருகிறது. இந்த...

நவம்பர் 30 வரை பட்டாசு வெடிக்கத் தடை!

புதுடெல்லி (06 நவ 2020): டெல்லியில் காற்று மாசு மற்றும் பண்டிகை சீசன்களால் கொரோனா பாதிப்பு அதிகரித்திருப்பதாகவும், அதனால் பட்டாசுகளுக்கு தடை விதிக்க முடிவு செய்திருப்பதாகவும் முதல்வர் கெஜ்ரிவால் கூறினார். இந்நிலையில், நாளை முதல்...

தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை – 6 பேர் கைது!

தூத்துக்குடி (5 நவ 2020): தூத்துக்குடி அருகே பாஜக நிர்வாகி வெட்டிக் கொலை செய்யப்பட்ட வழக்கில் 6 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். தூத்துக்குடி மாவட்டம், தென்திருப்பேரை அருகேயுள்ள தெற்கு கோட்டூரைச் சேர்ந்தவர் ஆறுமுகம்...

தமிழக ஆளுநருக்கு நன்றி தெரிவித்த ஸ்டாலின்!

சென்னை (03 நவ 2020): தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்துக்கு திமுக தலைவர் ஸ்டாலின் நன்றி தெரிவித்துள்ளார். அரசுப்பள்ளி மாணவர்களுக்கு மருத்துவ படிப்பில் 7.5% இடஒதுக்கீடு மசோதாவிற்கு ஆளுநர் இன்று ஒப்புதல் அளித்தார். ஆளுநர்...

ஆன்லைன் சூதாட்டங்களுக்கு தடை கோரி நீதிமன்றத்தில் மனு!

மதுரை (02 நவ 2020): ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டங்கள் தடை செய்யக்கோரி அவசர வழக்காக விசாரிக்க மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனு அளிக்கப்பட்டுள்ளது. ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையதள சூதாட்டம் மூலம்...

அமைச்சர் துரைக்கண்ணு மறைவு அதிர்ச்சி அளிக்கிறது – ஸ்டாலின்!

சென்னை (01 நவ 2020): தமிழக வேளாண்மைத் துறை அமைச்சர் துரைக்கண்ணு நேற்றிரவு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார். அமைச்சர் துரைக்கண்ணுவின் மறைவுக்கு பல்வேறு கட்சித்தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் அமைச்சர்...

பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் : பிரதமர் மோடி!

புதுடெல்லி (31 அக் 2020): உலக நாடுகள் பயங்கரவாதத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். சர்தார் வல்லபாய் பட்டேலின் 145ஆவது பிறந்த தினத்தை முன்னிட்டு குஜராத் மாநிலம் கெவாடியாவில் நடைபெற்ற...

எச்.ராஜாவா? எல் முருகனா? – தேவர் குருபூஜையில் ஏற்பட்ட திடீர் பரபரப்பு!

ராமநாதபுரம் (31 அக் 2020): தேவர் குருபூஜையை தமிழக பாஜக தலைவர் எல் முருகனை விட்டுவிட்டு எச் ராஜாவுக்கு மரியாதையை செய்யப்பட்டதால் திடீர் பரபரப்பு ஏற்பட்டது. முத்துராமலிங்க தேவரின் 113-வது பிறந்தநாள், 58-வது குருபூஜையையொட்டி...

புதிதாக கட்டப்படும் மருத்துவக் கல்லூரி இடிந்து நாசம்!

நாமக்கல் (30 அக் 2020): நாமக்கல்லில் கட்டப்படும் புதிய மருத்துவக் கல்லூரி இடிந்து கடும் சேதமடைந்துள்ளது. நாமக்கல் ஆட்சியர் பெருந்திட்ட வளாகத்தில் அரசு மருத்துவ கல்லூரி, மருத்துவமனை மற்றும் குடியிருப்புகள் 270 கோடி ரூபாய்...

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணைக்கு ஸ்டாலின் வரவேற்பு!

சென்னை (30 அக் 2020): மருத்துவப் படிப்புகளில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் மசோதாவுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளதை திமுக தலைவர் ஸ்டாலின் வரவேற்றுள்ளார். நீட்...

ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பலி!

கோதாவரி (29 அக் 2020): கிழக்கு கோதாவரி ஆற்றில் மூழ்கி 6 சிறுவர்கள் பரிதாபமாக உயியிழந்துள்ளனர். ஆந்திர மாநிலம் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், பூதேவிபேட்டாகிராமத்தை  சேர்ந்தவர்கள் வேலருபாடு மண்டலத்தில் வசந்தவாடா கிராமத்திற்குச் சென்று ‘வனபோஜனம்’...

Most Read

சசிகலா விடுதலை குறித்து என்ன சொல்கிறார் எடப்பாடி?

கோவை (18 நவ 2020): ‘‘சசிகலாவின் விடுதலை கட்சியிலும், ஆட்சியிலும் எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தாது’’என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்துள்ளார். .முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று கோவையில் பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது அவர் தெரிவித்ததாவது: ‘‘7.5...

இந்துவை திருமணம் செய்ய மறுத்த முஸ்லீம் இளம் பெண் உயிரோடு எரித்துக் கொலை – பீகாரில் கொடூரம்!

பாட்னா (18 நவ 2020): பீகாரில் குல்நாஸ் காத்தூன் என்ற முஸ்லீம் இளம் பெண் இந்து இளைஞரால் உயிரோடு எரித்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பீகார் மாநிலம் வைஷாலி மாவட்டத்தைச் சேர்ந்த 20 வயது இளம்...

முன்னாள் மத்திய அமைச்சர் பாஜகவை விட்டு விலகல்!

மும்பை (18 நவ 2020): மகாராஷ்டிராவில் தலைவர் ஏக்நாத் காட்ஸேவுக்குப் பிறகு மகாராஷ்டிராவின் மற்றொரு மூத்த தலைவரும் முன்னாள் மத்திய அமைச்சருமான ஜெய் சிங் ராவ் கெய்க்வாட் பாட்டீல் இன்று பாஜகவிலிருந்து விலகியுள்ளார் மகாராஷ்டிரா...

லவ் ஜிஹாதுக்கு ஜாமீனில் வெளி வராத வகையில் 5 வருடம் சிறை: புதிய சட்டம்!

போபால் (17 நவ 2020): பாஜக ஆளும் கர்நாடகா, அரியானா உள்ளிட்ட மாநிலங்களில் லவ் ஜிஹாதுக்கு எதிராக விரைவில் சட்டம் அமல்படுத்தப்படும் என்று ஆலோசித்து வரும் நிலையில் மத்திய பிரதேசத்தில் லவ் ஜிஹாதுக்கு...