மும்பை (31 அக் 2019): இயக்குநர் அட்லி பிகில் படத்திற்கு பிறகு இந்தி நடிகர் ஷாருக்கானை வைத்து படம் இயக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மலப்புரம் (30 அக் 2019): கேரளாவில் கடை திறப்பு விழாவிற்கு வந்த நடிகை நூரின் ஷெரிபுக்கு அவரது பாதுகாப்பாளராலேயே முகத்தில் குத்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை (29 அக் 2019): நடிகர் விஜய் வீட்டில் வெடிகுண்டு வெடிக்கும் என்று மிரட்டல் விடுத்த அஜீத் ரசிகரை போலீசார் கைது செய்துள்ளனர்.

சென்னை (29 அக் 2019): பிரபல திரைப்பட நடிகர் மனோ விபத்தில் உயிரிழந்தார்.

வேலூர் (26 அக் 2019): விஜய் நடித்த ஒன்ஸ்மோர் திரைப்படத்தில் நடித்த நடிகை ராகவியின் கணவர் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளிவந்துள்ளது கைதி.

நடிகர் விஜயுடன் இரண்டு ஹிட் படங்களை கொடுத்த அட்லீ பிகில் மூலம் மூன்றாவது முறையாக கைக்கோர்க்க, இன்று உலகம் முழுவதும் பிகில் சுமார் 4000 திரையரங்குகளுக்கு மேல் ரிலிஸாகியுள்ளது. எங்கு திரும்பினாலும் இன்று ஒரே பிகில் பேச்சு தான், அப்படியான பிகில் சத்தம் ஓங்கி ஒலித்ததா? என்பதை பார்ப்போம்.

சென்னை (24 அக் 2019): பிகில் தயாரிப்பாளர் கல்பாத்தி அகோரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கடிதம் எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை (23 அக் 2019): தீபாவளி படங்களுக்கு சிறப்புக் காட்சிகள் கிடையாது என்று அமைச்சர் அறிவித்துள்ளது விஜய் ரசிகர்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

மும்பை (22 அக் 2019): மது பழக்கத்தால் என் வாழ்க்கை நாசமாக போனது என்று நடிகை மனீஷா கொய்ராலா தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...