சென்னை( 14 நவ.2015): பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

சென்னை(13 நவ.2015); நடிகர் அஜீத் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை(13 நவ.2015): இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் சேதுபதி இணையவுள்ளார்.

ராமநாதபுரம் (12 நவ.2015): ராமநாதபுரம் திரையரங்கம் ஒன்றில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால் அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி அமைதி ஏற்படுத்தினர்.

தீபாவளிக்கு வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் படம் அஜித் நாயகனாக நடித்திருக்கும் 'வேதாளம்'

சென்னை (10நவ.2015): நடிகர் சங்கத்திற்காக விஷால், கார்த்தி நடிக்கும் படத்தில் ரஜினி கமல் இணைந்து நடிப்பார்களா? எனத் தெரியவில்லை என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

மதுரை(10 நவ.2015): அஜித் நடித்துள்ள 'வேதாளம்' திரைப்படம் குறித்த நேரத்தில் வெளியிடப் படாததால் அஜித் ரசிகர்கள் திடீர் ரகளையில் ஈடுபட்டதால் மதுரையில் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை(09 நவ.2015): 'புலி' திரைப்பட தயாரிப்பாளர் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் நடிகை ஸ்ரீதேவி பரபரப்பு புகார் அளித்துள்ளார்.

சென்னை(08 நவ.2015): விருதை திருப்பி அளிக்கும் விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசனின் கருத்தை இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் வரவேற்றுள்ளார்.

மும்பை(07 நவ.2015): ட்விட்டர் சமூக இணையதளத்தில் நடிகர் ஷாருக்கான் 1.6 கோடி பாலோவர்கள் மூலம் பிரதமர் மோடியை பின்னுக்குத் தள்ளி இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...