சென்னை: ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை: லிங்கா படம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார்  மற்றும் படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் அஜீத் நடித்துள்ள படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: என் படத்திற்கு ப்ரமோஷன் என்ற பெயரில் விளம்பரம் தேவையில்லை என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

சென்னை: பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார்.அவருக்கு வயது 90.

ஐதராபாத்: பிரபல தெலுங்கு நகைச்சுவை நடிகர் எஸ்.எஸ்.நாராயணா மரணமடைந்தார்.

புதுடெல்லி: நடிகர் ரஜினிகாந்த் உட்பட 148 பேருக்கு பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகரும் எழுத்தாளரும் துக்ளக் இதழின் ஆசிரியருமான சோ.ராமசாமி திடீரென மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மும்பை: அமிதாப், ரஜினி, கமல் உள்ளிட்ட நடிகர்கள் முன்னிலையில் இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மும்பையில் பாராட்டு விழா நடைபெற்றது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...