சென்னை: வரும் செப்டம்பர் 4-ஆம் தேதி முதல் தமிழ் திரைப்படங்கள் எதுவும் வெளியாகாது என்று தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.

சென்னை: சினிமாவில் காட்டப்பட்ட காட்சியை நிஜமாக்க பிரபல நடிகை ஸ்ருதி ஹாசன் முயற்சி மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: 80 களின் நடிகர் நடிகைகள் சந்திப்பில் கமல் மற்றும் ரஜினி பங்கேற்கவில்லை.

சென்னை: "நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிடப் போவதில்லை" என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

நியூயார்க்; பிரபல ஹாலிவுட் சூப்பர் ஸ்டார் மரணம் என்று பரவிய செய்தியால் அவரது ரசிகர்கல் அதிர்ச்சி அடைந்தனர்.

சென்னை: அமெரிக்க தூதரகத்தில் போலி ஆவணம் சமர்ப்பித்தது தொடர்பாக மலையாள நடிகை கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை: இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு மீண்டும் உடல்நலக் குறைவு ஏற்பட்டுள்ள நிலையில் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

லாகூர்: மும்பை தாக்குதலை மையமாக வைத்து எடுக்கப்பட்ட படத்துக்கு பாகிஸ்தானில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

சென்னை: வரும் நடிகர் சங்கத் தேர்தலில் நடிகர் சிம்பு நடிகர் சரத்குமாருக்கு ஆதரவு அளிப்பதாக தெரிவித்துள்ளார்.

சென்னை: பிரபல தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...