சென்னை (15 அக் 2018): திருட்டு விசிடி எடுக்க உறுதுணையாக இருந்ததை அடுத்து 10 திரையரங்குகளுக்கு இனி எந்த திரைப்படமும் கிடையாது என்று நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

சென்னை (15 அக் 2018): ஏ.ஆர்.ரஹ்மானிடம் சான்ஸ் வாங்கி தருவதாக சொன்னார் என்று மற்றொரு பாடகி சிந்துஜா வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை (15 அக் 2018): பாலியல் குற்றச் சாட்டு சர்ச்சையில் சிக்கியுள்ள கவிஞர் வைரமுத்துக்கு உண்மை கண்டறியும் சோதனை நடத்தப் பட வேண்டும் என்று பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

சென்னை (14 அக் 2018): தன் மீது சுமத்தப் பட்டுள்ள பாலியல் குற்றச்சாட்டு குறித்து வழக்கு தொடுத்தால் சந்திக்கத் தயார் என்று கவிஞர் வைரமுத்து தெரிவித்துள்ளார்.

சென்னை (13 அக் 2018): பாலியல் துன்புறுத்தல் குறித்து எல்லா பெண்களும் பேச வேண்டும் என்று நடிகை அமலா பால் கூறியுள்ளார்.

சென்னை (13 அக் 2018): பாடல் காட்சியில் நடிக்கும் போது பாலியல் சீண்டல் இருந்ததாக பிரபல நடிகர் மீது அனேகன் நடிகை அமைரா தெரிவித்துள்ளார்.

இயக்குநர் தாமிரா இயக்கத்தில் சமுத்திரக் கனி நடிக்கும் ஆண் தேவதை படத்தின் பாடல் வீடியோ வெளியாகியுள்ளது.

இசையமைப்பாளர் ஜிப்ரான் மிக அழகாக இசையமைத்துள்ள இந்த பாடலை வினீத் சீனிவாசன் இனிமையாக பாடியுள்ளார்.

சென்னை (10 அக் 2018): அவதூறு பரப்புவதை பாடகி சின்மயி நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று சுவிட்சர்லாந்து நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் தெரிவித்துள்ளார்.

சென்னை (09 அக் 2018): இளம் பெண் ஒருவர் கவிஞர் வைரமுத்து மீது பாலியல் புகார் அளித்துள்ளார்.

சென்னை (09 அக் 2018): நடிகர் மன்சூர் அலிகானின் இரண்டு மனைவிகளிடையே ஏற்பட்ட தகராறில் ஒருவர் படுகாயம் அடைந்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...