சென்னை (22 அக் 2018): கவிஞர் வைரமுத்து குறித்து ஏ.ஆர்.ரஹ்மான் சகோதரியும், இசையமைப்பாளருமான ஏ.ஆர்.ரெஹானா அளித்துள்ள தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை (22 அக் 2018): டைரக்டர் வெற்றிமாறன் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த ‘வடசென்னை’ திரைப்படம் மீது போலீசில் புகார் அளிக்கப் பட்டுள்ளது.

பெங்களூரு (22 அக் 2018): நடிகை ஸ்ருதியை அடுத்து நடிகர் அர்ஜுன் மீது இன்னொரு நடிகை பாலியல் குற்றச் சாட்டு வைத்துள்ளார்.

சென்னை (20 அக் 2018): திரைதுறையில் நம்பிக்கை இல்லாததால் தான் சின்மயி திரைப்பட சங்கத்தில் புகார் அளிக்கவில்லை என இயக்குநர் லட்சுமி ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.

சென்னை (20 அக் 2018): மீடு விவகாரத்தில் நடிகர் அர்ஜுனும் சிக்கியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் விஜய் நடிக்கும் சர்கார் திரைப்படத்தின் டீசர் வெளியிடப்பட்டுள்ளது. 

ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் உருவாகும் சர்காருக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

 

சென்னை (19 அக் 2018): பிரபல கவிஞர் வைரமுத்து மீது பிரபல பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டை வைத்துள்ள நிலையில் மறைந்த பாடகர் மலேசியா வாசுதேவன் மருமகள் ஹேம மாலினி வைரமுத்து மீது பழைய சம்பவத்தை நினைவு கூறியுள்ளார்.

வட சென்னை திரைப்படத்தில் இயக்குநர் வெற்றி மாறன் தனுஷ் கூட்டணியுடன் அதற்கு வலு சேர்க்கும் வகையில் இயக்குநர் அமீரும் கை கோர்த்துள்ளார்.

சென்னை (17 அக் 2018): பாடகி சின்மயி அம்மா சுவிட்சர்லாந்தில் ஒயின் குடித்துவிட்டு போதையில் பிரச்சனை உண்டாகியதாக இசையமைப்பாளர் இனியவன் தெரிவித்துள்ளார்.

சென்னை (16 அக் 2018): MeToo விவகாரத்தால் சினிமா உலகம் தனக்குத் தானே செருப்பால் அடித்துக் கொள்கிறது என்று நடிகர் ராதாரவி தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...