சென்னை (04 ஜூன் 2019): இளையராஜா இசையமைத்த பாடல்களை அவரது அனுமதியின்றி பயன்படுத்தக் கூடாது என்று சென்னை உயர்நீதி மன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை (01 மே 2019): இளையராஜா இசையில் எஸ்பி பாலசுப்ரமணியம் நீண்ட இடைவெளிக்குப் பிறகு பாடும் பாடல் ஒலிப்பதிவாகியுள்ளது.

சூர்யா-செல்வராகவன், கூட்டணி என்பதால் பெரும் எதிர் பார்ப்பு இருந்த படம் NGK. அந்த எதிர் பார்ப்பை பூர்த்தி செய்ததா? என்று பார்ப்போம்.

சென்னை (31 மே 2019): ஃப்ரண்ட்ஸ் பட இயக்குநர் சித்தீக் கைது செய்யப்பட வேண்டும் என்று நடிகர் ரமேஷ் கண்ணா தெரிவித்துள்ளார்.

சென்னை (30 மே 2019): 18 வருடங்கள் கழித்து ஒரு படத்தின் காமெடி கேரக்டர் உலகளவில் ட்ரெண்டாகிறது என்றால் அது வடிவேலு வாழ்க்கையில் மட்டுமே சாத்தியம்.

சென்னை (27 மே 2019): காப்புரிமை பிரச்சனையால் இளையராஜா - எஸ்.பி.பாலசுப்பிரமணியம் இடையே மோதல் நீடித்து வந்த நிலையில், இன்று இருவரும் மீண்டும் இணைந்து ஆரத்தழுவிக் கொண்டனர்.

சென்னை (25 மே 2019): நடிகர் சிம்புவுக்கு விரைவில் திருமணம் நடைபெறவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி (24 மே 2019): நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நேற்று நடைபெற்றது. அதில் பாஜக அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்டுள்ளது.

மும்பை (21 மே 2019): தேர்தல் கருத்துக் கணிப்பை கிண்டலடித்து பதிவிட்ட விவேக் ஓபராய் நடிகை ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கோரியுள்ளார்.

சென்னை (19 மே 2019): காஞ்சனா இந்தி ரீமேக்கிலிருந்து விலகுவதாக நடிகர் லாரன்ஸ் அறிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...