திண்டுக்கல் (29 செப் 2019): சுல்தான் திரைப்படம் திப்பு சுல்தான் தொடர்பான கதை என்று கூறி மத அமைப்பு ஒன்று திண்டுக்கல்லில் படப்பிடிப்பை நடத்தக் கூடாது என்று போராட்டம் நடத்தியுள்ளது.

சென்னை (28 செப் 2019): பிக் பாஸ் போட்டியிலிருந்து வெளியேறிய கவின், சிறையிலிருந்த தனது தாயை ஜாமீனில் எடுத்துள்ளார்.

ஐதராபாத் (28 செப் 2019): அரசியல் உங்களுக்கு வேண்டாம் என்று ரஜினி கமலுக்கு தெலுங்கு சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவி தெரிவித்துள்ளார்.

சென்னை (28 செப் 2019): பிக்பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கும் கமல் ஹாசனை நான் கடுமையாக வெறுக்கிறேன் என்று இயக்குநர் அமீர் தெரிவித்துள்ளார்.

இஸ்லாமாபாத் (27 செப் 2019): பாகிஸ்தான் பிரபல நடிகை குவான்டீல் பலூச் கொலை வழக்கில் அவரது சகோதரருக்கு ஆயுள் தண்டனை வழங்கி நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சிவகார்த்திகேயனுக்கு இப்போதைக்கு ஒரு பெரிய ஹிட் தேவை. அதனை நம்ம வீட்டுப்பிள்ளை பூர்த்தி செய்ததா பார்ப்போம்.

ஐதராபாத் (26 செப் 2019): பிரபல தெலுங்கு காமெடி நடிகரான வேணு மாதவ் உடல்நலக் குறைவால் சிகிச்சை பலனின்றி ஹைதராபாத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் காலமானார்.

சென்னை (24 செப் 2019): பிகில் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு அனுமதி கொடுத்தது ஏன்? என்று சென்னை சாய்ராம் கல்லூரிக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டு உள்ளது.

சென்னை (22 செப் 2019): தன்னுடன் படுக்கையில் இருந்ததை வீடியோவாக எடுத்து மிரட்டுவதாக நடிகர் மீது நடிகை ஜெனிபர் போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (22 செப் 2019): விஸ்வாசம் படத்தில் வரும் கண்ணான கண்ணே பாடலை பார்வையற்ற சிறுவன் பாடிய வீடியோ சமுக வலைதளங்களில் வைரலானது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...