விஜய் டிவி பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஷெரினுக்கும் தர்ஷனுக்கும் காதல் இருப்பதாக உள்ள நிலையில் இவ்விவகாரம் பூதாகரமாக வெடித்துள்ளது.

சென்னை (06 செப் 2019): பிக்பாஸில் சாக்சி கொடுத்த பச்சோந்தி விருதை லாஸ்லியா தூக்கி எறியும் வீடியோ தற்போது வெளியாகியுள்ளது.

சென்னை (04 செப் 2019): பிக்பாஸ் நடிகை மதுமிதா நடிகர் கமல் மற்றும் பிக்பாஸ் போட்டியாளர்கள் மீது போலீசில் புகார் அளித்துள்ளார்.

சென்னை (02 செப் 2019): சினிமா திரையரங்குகளில் கவுண்டரில் டிக்கெட் விற்கும் முறைக்கு முற்றுப்புள்ளி வைக்கப்படுகிறது.

ஐதராபாத் (01 செப் 2019): பிக்பாஸ் தெலுங்கு நிகழ்ச்சியை நடிகை ரம்யா கிருஷ்ணன் தொகுத்து வழங்குகிறார்.

சென்னை (30 ஆக 2019): காஷ்மீரில் குழந்தைகள் பள்ளி செல்ல முடியாத நிலை குறித்து நடிகை த்ரிஷா கவலை தெரிவித்துள்ளார்.

சென்னை (30 ஆக 2019): அட்லீ இயக்கத்தில் விஜய் நடிக்கும் பிகில் பட டீசர் விரைவில் வெளியிடப் படவுள்ளது.

சென்னை (30 ஆக 2019): விஜய் டிவி பிக்பாஸ் 3 போட்டியாளர்களில் காதல் சர்ச்சையில் சிக்கியிருப்பவர் கவின்.

திருச்சி (29 ஆக 2019): சீட்டு கம்பெனி நடத்தி பண மோசடி செய்த பிக்பாஸ் புகழ் கவின் தாய் உட்பட அவரது குடும்பத்தை சேர்ந்த 3 பெண்களுக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து திருச்சி நீதிமன்ற நீதிபதி தீர்ப்பளித்துள்ளார்.

சென்னை (27 ஆக 2019): பாலிவுட் நடிகை வித்யாபாலனை பிரபல தமிழ் தயாரிப்பாளர் ரூமுக்கு தனியாக அழைத்ததாக பகீர் தகவல் வெளியிட்டுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...