தோஹா(28 டிச 2016): தோஹா கத்தரில் Ajyal Youth Film Festival என்ற பெயரில் திரைப்பட விழா நடைபெற்று முடிந்திருக்கிறது.

சென்னை(26 டிச 2016): நடிகை தமன்னாவின் எதிர்ப்பை தொடர்ந்து இயக்குனர் சுராஜ் மன்னிப்பு கோரினார்.

ஐதராபாத்(26 டிச 2016): இந்தி நடிகர் ஷாருக் கானுக்கு ஐந்தராபாத் பல்கலைக் கழகம் சார்பில் கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்படவுள்ளது.

தார்த்த வாழ்வியலை காட்சிகள், கதாபாத்திரங்களின் ஊடாக பார்வையாளர்களுக்கு கடத்தும் வலிமையான ஊடகம் திரைப்படம் .

சென்னை(23 டிச 2016): நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா ரஜினிகாந்த் அவரது கணவர் அஸ்வினிடமிருந்து விவாகரத்து கோரி குடும்பநல மருத்துவமனையில் மனு அளித்துள்ளார்.

புதுடெல்லி(17 டிச 2016) ஆஸ்கார் விருது பட்டியலிலிருந்து விசாரணை திரைப்படம் வெளியேறியது.

மும்பை(17 டிச 2016): பிரபல இயக்குநர் ராம்கோபால் வர்மா இயக்கவுள்ள புதிய படத்திற்கு சசிகலா என பெயரிட்டுள்ளார்.

சென்னை(15 டிச 2016): நடிகர் சூர்யா நடித்து விரைவில் வெளிவரவுள்ள எஸ் 3 ( சிங்கம் பார்ட் 3) படத்திற்கு எதிராக நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

புதுடெல்லி(14 டிச 2016): இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் மீண்டும் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(10 டிச 2016): தனது பிறந்தநாளை கொண்டாட வேண்டாம் என நடிகர் ரஜினிகாந்த் தனது ரசிகர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!