சில தோல்விகளுக்குப் பிறகு அதர்வா மிகவும் எதிர்பார்க்கும் படம் அதேவேளை ரசிகர்களும் எதிர்பார்க்கும் படம் ஜெமினி கணேசனும் சுருளிராஜனும்.

லண்டன்(14 ஜூலை 2017): வெம்பிளியில் ஏ.ஆர்.ரஹ்மான் நடத்திய இசை நிகழ்ச்சியில் இந்தி பாடல்கள் குறைவாக பாடப்பட்டதால் ரசிகர்கள் அதிருப்தியில் வெளியேறியதாக கூறப்படுகிறது.

சென்னை(14 ஜூலை 2017): இந்து அமைப்புக்கள் நடிகர் கமலஹாசனின் வீட்டை முற்றுகையிட திட்டமிட்டுள்ளதாக கிடைத்த தகவலை அடுத்து அவரது வீட்டில் போலீஸ் குவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம்(13 ஜூலை 2017): மலையாள நடிகர் திலீப் நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்ட வழக்கில் கைதாகி சிறையில் உள்ளார்.

திருவனந்தபுரம்(10 ஜூலை 2017): நடிகை பாவனா கடத்தி பாலியல் வன்முறை செய்யப்பட்ட வழக்கில் மலையாள சூப்பர் ஸ்டார் நடிகர் திலீப் கைது செய்யப்பட்டுள்ளார்.

சென்னை(10 ஜூலை 2017): பாடலாசிரியர் சிநேகன் வீட்டில் அவரது காரை மர்ம நபர்கள் கடுமையாக தாக்கியுள்ளனர்.

சமீபத்தில் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ஒரு நிகழ்ச்சி பிக்பாஸ்.

வாரிசுகள் களமிறங்கும் காலம் இது அந்த வகையில் நகைச்சுவை நடிகர் தம்பி ராமையா மகன் உமாபதி முதன் முறையாக கோலிவுட்டில் கால் வைத்துள்ள படம் தான் அதாகப்பட்டது மகாஜனங்களே.

சென்னை(06 ஜூலை 2017): ஜி.எஸ்.டி வரிவிதிப்புக்கு எதிராக திரையரங்க உரிமையாளர்கள் நடத்திய போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.

சென்னை(05 ஜூலை 2017): நடிகர் ரஜினி , தமிழக அரசு கேளிக்கை வரியை ரத்து செய்யய வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...