சென்னை(21 மே 2017): பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நடத்தவிருந்த போராட்டம் வாபஸ் பெறப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.

பாகுபலி - 2 திரைப்படம் அனைத்து இந்திய திரைப்பட வசூலையும் தூக்கி சாப்பிட்டுவிட்டதாக மீடியாக்களில் எழுதப்பட்டு வருகின்றன.

சமீபகாலமாக தொடர் தோல்வியை சந்தித்து வரும் ஜீவாவுக்கு சங்கிலி புங்கிலி கதவ தொற கைகொடுக்குமா?

இணையதளம் இக்கால கட்டத்தில் இன்றியமையாத ஒன்றாகிவிட்ட நிலையில் அதன் தலைப்பில் வந்துள்ள படம் என்ன சொல்ல வருகிறது?

மும்பை(18 மே 2017): பிரபல இந்தி நடிகை ரீமா லாகு மாரடைப்பால் மரணமடைந்தார்.

ஏ.ஆர்.முருகதாஸ் உதவியாளர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கியுள்ள படம் 'ரங்கூன்' இந்தப் படத்தை ஏ.ஆர்.முருகதாஸ் தயாரித்துள்ளார்.

புனே(15 மே 2017): மராத்திய திரைப்பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை(15 மே 2017): ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜினி திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக சிலர் கருதுகின்றனர்.

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மக்கள் ஏதோ ஒன்று நம்மை அறியாமல் நாம் களவாடப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று எச்சரிக்கும் சினிமா. ஆனால் பாகுபலி புயலால் இந்த தென்றல் மறக்கடிக்கப் பட்டுவிட்டதோ.

சென்னை(14 மே 2017): ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் கதை ஹாஜி மஸ்தான் கதையா? என்ற கேள்விக்கு தயாரிப்பு தரப்பு விளக்கமளித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...