புனே(24 அக் 2016): பிரபல மராட்டிய நடிகையும், நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

புதுடெல்லி(19 அக் 2016): நடிகர் சல்மான்கான் மான் வேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

சென்னை(18 அக் 2016): தயாரிப்பாளர்கள் சங்கம் தரப்பில் கூறப்படும் குற்றச்சாட்டுகளை சட்டப்படி சந்திப்பேன் என்று நடிகர் சிவ கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்(17 அக் 2016): யானை தந்தங்கள் வைத்தது தொடர்பாக மலையாள சூப்பர் ஸ்டார் மோகன் லாலிடம் விசாரணை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர்.

சென்னை(06 அக் 2016): இயக்குனர் செல்வகண்ணன் மீது நடிகை அதிதி பாலியல் புகார் அளித்துள்ள நிலையில் இதுகுறித்து நடிகர் விஷால் பதில் அளித்துள்ளார்.

பெங்களூரு( 04 அக் 2016): நேர்காணல் ஒன்றில் காவிரி விவகாரம் குறித்து கேள்வி கேட்டதால் கோபமடைந்த நடிகர் பிரகாஷ்ராஜ் பாதியிலேயே வெளியேறிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சென்னை (20 செப் 2016): நடிகர் ரஜினியின் மகள் சவுந்தர்யா தனது கணவருடனான பிரிவை உறுதி செய்தார்.

சென்னை(18 செப் 2016): நடிகர் கவுண்டமணி உடல் நிலை குறித்து சமூக வலைதளங்களில் வதந்தி பரவி வருகிறது.

புகுவோகா (18 செப் 2016): ஜப்பான் நாட்டின் உயரிய விருதான புகுவோகா விருது இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானுக்கு வழங்கப்பட்டது.

திருவனந்தபுரம்(02 செப்.2016); பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி ஆபாசமாக போஸ் கொடுத்ததாக பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!