சென்னை(09 ஜூன் 2017): நடிகை சாய் பல்லவி தமிழில் அறிமுகமாகும் 'கரு' திரைப்பட ஃபர்ஸ்ட் லுக் அனைவரையும் அதிக எதிர் பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மும்பை(08 ஜூன் 2017): டங்கல் படத்தில் நடித்த நடிகை ஃபாத்திமா சனா ஆபாச உடையில் இருந்த படத்தை பகிர்ந்ததற்காக நெட்டிசன்கள் வறுத்து எடுத்துவிட்டனர்.

புதுடெல்லி(08 ஜூன் 2017): காங்கிரஸ் மூத்த தலைவரும் முன்னாள் பிரதமருமான மன்மோகன் சிங்கின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாக உருவாகிறது.

சென்னை(07 ஜூன் 2017): விஜய் டி.வி.சீரியலில் நடித்து புகழ்பெற்ற ப்ரியா பவானி சங்கர் விரைவில் தமிழ் திரைப்படம் ஒன்றில் நடிக்கவுள்ளார்.

பெங்களூரு(05 ஜூன் 2017): தயாரிப்பாளர் மீது பிரபல நடிகை அவந்திகா ஷெட்டி பாலியல் புகார் தெரிவித்துள்ளார்.

சென்னை(04 ஜூன் 2017): இயக்குநர் வெற்றிமாறன் இயக்கத்தில் தயாராகிவரும் வடசென்னை படத்தில் விஜய் சேதுபதி நடிக்கவிருந்த கேரக்டரில் இயக்குநர் அமீர் ஒப்பந்தமாகியுள்ளார்.

ஒரு கிடாயின் கருணை மனு, விதார்த், ரவீனா உள்ளிட்டவர்கள் நடித்து ஏற்கனவே பல திரைப்பட விழாக்களில் கலந்துகொண்டு தற்போது வெளியாகியுள்ளது.

மும்பை(02 ஜூன் 2017): ரஜினியின் காலா பட பாடல் காட்சி இணையத்தில் லீக் ஆகி பட குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(01 ஜூன் 2017): மாட்டுக்கறிக்கு மாடுகளை விற்பனை செய்ய மத்திய அரசு தடை விதித்துள்ள நிலையில் பலதரப்பினரும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மும்பை(31 மே 2017): படப்பிடிப்பில் விபத்தில் சிக்கிய நடிகர் ஷாருக்கான் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...