திருவனந்தபுரம்(18 மார்ச்.2016): நடிகர் கலாபவன் மணி மரணத்தின் திடீர் திருப்பமாக அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக போஸ்ட் மாட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொச்சி(06 மார்ச்.2016): பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருக்கு வயது 45.

டிகர் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விசாரணை.  ஏற்கனவே வெனிஸ் படவிழாவில் பங்கேற்று பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், மக்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இத்திரைப்படம்.

சென்னை(05 பிப்.2016): மறைந்த பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜான்சனின் மகள் சென்னையில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சென்னை(02.பிப்.2016):சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை(29 ஜன.2016): நடிகர் வடிவேலு விரைவில் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை(28 ஜன.2016): கர் வாப்ஸி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடைபெறவிருந்த குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹைதராபாத்: பிரபல நடிகை கல்பனா இன்று காலை ஹைதராபாத்தில் திடீரென காலமானார்.

சென்னை(11 ஜன.2016): இயக்குநர் பாரதிராஜா இயக்கவிருந்த 'குற்றப்பரம்பரை' கதையை இயக்குநர் பாலா இயக்கவிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சேலம் (10-01-16): நாடக நடிகர்களுக்கு சினிமாவில் வாய்ப்பு வழங்க முடிவு செய்திருப்பதாக நடிகை கோவை சரளா தெரிவித்துள்ளார்.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!