புனே(15 மே 2017): மராத்திய திரைப்பட தயாரிப்பாளர் அதுல் தப்கிர் தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை(15 மே 2017): ரசிகர்களுடனான சந்திப்பில் ரஜினி திமுகவை மறைமுகமாக தாக்கிப் பேசியதாக சிலர் கருதுகின்றனர்.

இணையதளத்தை தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கும் மக்கள் ஏதோ ஒன்று நம்மை அறியாமல் நாம் களவாடப் பட்டுக் கொண்டு இருக்கிறோம் என்று எச்சரிக்கும் சினிமா. ஆனால் பாகுபலி புயலால் இந்த தென்றல் மறக்கடிக்கப் பட்டுவிட்டதோ.

சென்னை(14 மே 2017): ரஜினியை வைத்து பா.ரஞ்சித் இயக்கும் அடுத்த படத்தின் கதை ஹாஜி மஸ்தான் கதையா? என்ற கேள்விக்கு தயாரிப்பு தரப்பு விளக்கமளித்துள்ளது.

பெங்களூரு(14 மே 2017): இணையத்தில் மார்ஃபிங் மூலம் ஆபாசப் படம் பரவ விட்டுள்ளதாக கன்னட நடிகை ஸ்ருதி காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

உதயநிதி ஸ்டாலின் ஸ்டாலின் ரெஜினா நடிப்பில் வெளியாகியிருக்கும் சரவணன் இருக்க பயமேன் இந்த வாரம் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கிறது.

சென்னை(13 மே 2017): இசையமைப்பாளர் இளையராஜா இலங்கை பயணத்தை ரத்து செய்ய வேண்டும் என்று தந்தை பெரியார் திராவிடர் கழகம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

கலையரசன் ஹீரோவாக அவதாரம் எடுத்து இரண்டாவதாக வெளிவந்திருக்கும் படம் எய்தவன்.

சென்னை(13 மே 2017): ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டம் பாயும் என்று ரஜினிக்கு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படத்திற்காக டீசர் மே 11 ம் தேதி நள்ளிரவு வெளியானது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...