சென்னை(13 மே 2017): ஹாஜி மஸ்தானை தவறாக சித்தரித்து படம் எடுத்தால் சட்டம் பாயும் என்று ரஜினிக்கு ஹாஜி மஸ்தானின் வளர்ப்பு மகன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

அஜித் ரசிகர்களால் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட விவேகம் படத்திற்காக டீசர் மே 11 ம் தேதி நள்ளிரவு வெளியானது.

சென்னை(10 மே 2017): வரும் மே 15 ஆம் தேதி முதல் நடிகர் ரஜினி ரசிகர்களை சந்திக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

சென்னை(10 மே 2017): இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் பிரபுதேவா புதிய படம் ஒன்றில் நடிக்கவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.

ரஜினி சாயலில் காமெடி செய்து வந்த நடிகர் ஜீவா முதன் முதலாக கதாநாயகனாக அறிமுகமாகியிருக்கும் படம். அட்டகாசம் செய்ததா?

சென்னை(08 மே 2017): பிரபல மாடலிங் நடிகை ரேகா சிந்து விபத்தில் பலியானதாக கூறப்பட்ட நிலையில் அவர் கொலை செய்யப்பட்டிருக்கக் கூடும் என அவரது பெற்றோர் சந்தேகிக்கின்றனர்.

 இரண்டாம் உலகப் போரின்போது டன்கிர்க் (Dunkrik) என்ற பிரெஞ்ச் நகரத்தில் நடந்த மக்கள் வெளியேற்றத்தைப் பற்றிய ஆக்‌ஷன் த்ரில்லர் படம் இது.

சென்னை(05 மெ 2017): சென்னைஸ் அமிர்தா' உள்ளிட்ட பல விளம்பரப் படங்களில் நடித்த நடிகை ரேகாசிந்து, வேலூர் மாவட்டம், நாட்ராம்பள்ளி அருகே நடந்த விபத்தில் பலியான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பாகுபலி போன்ற பெரிய பட்ஜெட் படங்களுக்கு மத்தியில் சிறிய பட்ஜெட் படமானாலும் குடும்ப உணர்வுகளை சித்தரிகும் படமாக வெளி வந்துள்ளது எங்க அம்மா ராணி.

சென்னை(05 மே 2017) சின்னத்திரை நடிகை ரேகா சிந்து விபத்தில் மரணமடைந்ததாக இன்று காலை செய்தி வெளியானது. ஆனால் அதுகுறித்து ரேகா சிந்து விளக்கமளித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...