சென்னை(04 மே 2017): கணவர் தற்கொலை செய்துகொண்ட வழக்கில் நடிகை மைனா நந்தினி கைதாகக்கூடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

புதுடெல்லி(04 மே 2017): டெல்லியில் நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் கவிஞர் வைரமுத்து, ராஜுமுருகன் உள்ளிட்டோர் விருதுகள் பெற்றனர்.

ஐதராபாத்(03 மே 2017): பிரபல தொலைக்காட்சி தொடர் நடிகர் பிரதீப் இன்று அதிகாலை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

விஸ்வரூபம் படத்தின் இரண்டாவது பகுதியை தூசு தட்டியுள்ளார் நடிகர் கமல் ஹாசன்.

சென்னை(01 மே 2017): தவறான செய்தியை வெளியிட்டு என் வாழ்க்கையை சீரழித்து விட்டது என்று வாணி ராணி சீரியல் நடிகை சபிதா ராய் பாலிமர டி.வி. மீது குற்றம் சுமத்தியுள்ளார்.

பெரிய படங்களுக்கு மத்தியில் பெரிய விளம்பரம் இல்லாவிட்டாலும் ரசிகர்களால் பாராட்டைப்பெறும் படங்கள் சில வந்துகொண்டுதான் இருக்கின்றன. அந்த வகையில் இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளி வந்து வெற்றி பெற்றிருக்கும் படம் 8 தோட்டாக்கள்.

ஒட்டு மொத்த உலகமும் எதிர்பார்த்து காத்திருந்த பாகுபலி -2 இன்று உலகமெங்கும் வெளியாகியுள்ளது.

சென்னை(28 ஏப் 2017): உலகமெங்கும் இன்று வெளியாகியுள்ள பிரம்மாண்ட படைப்பான பாகுபலி -2 திரைப்படம் திரைக்கு வரும் முன்பே இணையத்தில் வெளியாகி படக்குழுவினருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(28 ஏப் 2017); நடிகை ராதிகாவின் ரடான் தயாரிப்பில் சன் டிவியில் ஒளிபரப்பாகும் வாணி ராணி தொடர் நடிகை சபிதா ராயிக்கும், ரடான் மேலாளர் சுகுமாரனுக்கும் இடையேயான கள்ளத் தொடர்பு வீதிக்கு வந்து அசிங்கப்படுத்தியுள்ளது.

சென்னை(28 ஏப் 2017): பிரபல தமிழ் திரைப்பட நடிகர் வினு சக்கரவர்த்தி உடல் நலக்குறைவால் காலமானார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...