சென்னை(07 மார்ச் 2017): நடிகை குஷ்பு, லட்சுமி ராமகிருஷ்ணன் மீது காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

சென்னை(06 மார்ச் 2017): ட்விட்டரில் பாடகி சுசித்ரா பெயரில் வெளியாகும் ஆபாச படங்கள் மற்றும் அதில் நடிகர் தனுஷ் குறித்தும் வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(06 மார்ச் 2017): தான் தயாரித்த திரைப்படத்தை வெளியிட இயலாமல் என் அப்பா பிச்சை எடுத்தார் என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை(05 மார்ச் 2017): நடிகர் கமல் சமீப காலமாக அரசியல் கருத்துக்களை ட்விட்டர் மூலம் தெரிவித்து வருகிறார்.

சென்னை(04 மார்ச் 2017): தனுஷ் அமலாபால் வீடியோவை வெளியிடுவேன் என்று பாடகி சுசித்ரா அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

சென்னை(03 மாச் 2017): நடிகர் தனுஷ், நடிகை திரிஷா, மற்றும் அனிருத் ஆகியோரின் ரகசிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(03 மார்ச் 2017): நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னை(02 மார்ச் 2017): பாடகி சுசித்ராவை நடிகர் தனுஷ் தாக்கியதாக கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

திருவனந்தபுரம்(02 மார்ச் 2017): இசையே எனக்கு முக்கியம் திருமணம் அவசியமில்லை என்று பாடகி வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(01 மாச் 2017): ஃபேஸ்புக்கில் நடிகை பாவனாவின் வீடியோ வெளியிடாமல் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...