திருவனந்தபுரம்(21 பிப் 2017): நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கொச்சி(18 பிப் 2017): பிரபல மலையாள நடிகை பாவனா கடத்தி பாலியல் துன்புறுத்தலுக்கு உள்ளாக்கப்பட்டதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை(15 பிப் 2017): நடிகர் கமல்ஹாசன் சசிகலா பெங்களூர் புறப்பட்டுச் செல்லும்போது புதிய கருத்து ஒன்றை அவரது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

சென்னை(12 பிப் 2017): நடிகர் சூர்யா நடித்த சிங்கம் திரைப்படத்தின் மூன்றாம் பகுதி சிங்கம்-3 (S 3) என்ற பெயரில் நேற்று முன்தினம் திரையரங்குகளில் வெளியானது.

சென்னை(04 பிப் 2017): ரஜினி எங்களை சந்தித்ததாக வந்த செய்தி வதந்தி என்று மாவட்ட ரஜினி ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

சென்னை(01 பிப் 2017): நடிகர் ராகவா லாரன்ஸ் அவசியம் ஏற்பட்டால் அரசியலில் நுழைவேன் என்று தெரிவித்துள்ளார்.

ராமநாதபுரம்(23 ஜன 2017): ராமநாதபுரம் D சினிமாஸ் திரையரங்கில் இனி கோக், பெப்ஸி குளிர் பானங்களை விற்க மாட்டோம் என அதன் உரிமையாளர் தினேஷ் பாபு தெரிவித்துள்ளார்.

சென்னை(22 ஜன 2017): போராட்டத்தில் உடன்பாடு இல்லையெனில் அமைதியாக இருந்திருக்கலாம் அதைவிடுத்து குழப்பம் ஏற்படுத்தும் விதத்தில் ஆதி பேசியிருப்பதற்கு இயக்குனர் சமுத்திரக்கனி எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

சென்னை(21 ஜன 2017): நடிகர் சூர்யாவுக்கு எதிராக விமர்சனம் செய்த பீட்டாவுக்கு நடிகர் சூர்யா வக்கீல் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

சென்னை(21 ஜன 2017): ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக உண்ணாவிரதம் மேற்கொண்ட இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தமிழா தமிழா பாடல் மூலம் உண்ணாவிரதத்தை முடித்துக் கொண்டார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...