சென்னை(07 ஏப்.2016): திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யக்கோரி தஞ்சை விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

பெங்களூரு(31 மார்ச்.2016): கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதால் பால் வீணாவதான வழக்கில் நடிகர் ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

நண்பர்களே இயக்குநர் பாலுமகேந்திரா நினைவாக ஒவ்வோர் ஆண்டும் அவரது நினைவுநாளான மே 19 அன்று, பாலுமகேந்திரா பெயரில் விருது ஒன்றை வழங்கத் தமிழ்ப்படநிலையம்(ஸ்டுடியோ) ஏற்பாடு செய்திருக்கிறது.

திருவனந்தபுரம்(18 மார்ச்.2016): நடிகர் கலாபவன் மணி மரணத்தின் திடீர் திருப்பமாக அவரது உடலில் பூச்சிக் கொல்லி மருந்து கலந்திருந்ததாக போஸ்ட் மாட்டம் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கொச்சி(06 மார்ச்.2016): பிரபல நடிகர் கலாபவன் மணி உடல் நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார் அவருக்கு வயது 45.

டிகர் தனுஷ் தயாரிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் படம் விசாரணை.  ஏற்கனவே வெனிஸ் படவிழாவில் பங்கேற்று பல்வேறு பாராட்டுகளைப் பெற்றுள்ளதால், மக்களிடையே எதிர்பார்ப்பை எகிறவைத்துள்ளது இத்திரைப்படம்.

சென்னை(05 பிப்.2016): மறைந்த பிரபல மலையாள இசையமைப்பாளர் ஜான்சனின் மகள் சென்னையில் உள்ள ஹோட்டலில் மர்மமான முறையில் மரணமடைந்துள்ளார்.

சென்னை(02.பிப்.2016):சினிமா படப்பிடிப்பின்போது ஏற்பட்ட காயம் காரணமாக நடிகர் விஜய் சேதுபதி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை(29 ஜன.2016): நடிகர் வடிவேலு விரைவில் நலன் குமாரசாமி இயக்கத்தில் நடிக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

மும்பை(28 ஜன.2016): கர் வாப்ஸி திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் நடைபெறவிருந்த குலாம் அலியின் இசை நிகழ்ச்சி ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...