துபை(21 மார்ச் 2017): ஹோட்டல் ஒன்றில் பிரபல இந்தி நடிகர் ரான்பீர் கபூரிடம் நடிகை மாஹிரா கான் கைகூப்பி கெஞ்சுவதாக ஒரு வீடியோ வைரலாக பரவி வருகிறது.

நெல்லை(21 மார்ச் 2017): இந்துக்களை அவமதிக்கும் வகையில் பேசியதாக நடிகர் கமல்ஹாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

மதுரை(20 மார்ச் 2017): நடிகர் தனுஷின் உடலில் இருந்த அங்க அடையாளங்கள் லேசர் சிகிச்சை மூலம் அழிக்கப்பட்டுள்ளதாக மருத்துவ அறிக்கை வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை(20 மார்ச் 2017): இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு அவரது சகோதரர் கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை(19 மார்ச் 2017): இளையராஜாவின் பாடல்களை இனி மேடைகளில் பாடப்போவதில்லை என்று எஸ்.பி. பாலசுப்ரமணியம் அறிவித்துள்ளது இசை ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொச்சி(13 மார்ச் 2017): பிரபல மலையாள திரைப்பட இயக்குனர் திபன் மரணமடைந்தார்.

பெங்களூரு(13 மார்ச் 2017): நடிகையும் முன்னாள் காங்கிரஸ் எம்பியுமான ரம்யா உணவு விஷமாக மாறியதில் திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை(12 மார்ச் 2017): சினிமா வாய்ப்புக்காக எங்கள் கற்ப்பை இழக்க வேண்டியுள்ளது என்று நடிகை கஸ்தூரி தெரிவித்துள்ளார்.

சென்னை(11 மார்ச் 2017): நடிகை பாவனாவுக்கு நடைபெற்ற நிச்சயதார்த்தம் குறித்த தினமலர் பத்திரிகை செய்தி பாவனாவை கேவலப்படுத்தும் விதமாக இருந்ததாக சமூக வலைதளங்களில் பலரும் கண்டனங்களை பதிவு செய்து வருகின்றனர்.

திருவனந்தபுரம்(10 மார்ச் 2017): பாடகி சுசித்ராவைப் போல் மலையாள நடிகை மடோனா செபஸ்டியனும் சமூக வலைதள சிக்கலில் சிக்கியுள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...