ஐதராபாத்: பழம்பெரும் தெலுங்கு சினிமா தயாரிப்பாளர் டி.ராமநாயுடு காலமானார் அவருக்கு வயது 78.

நகரி: பிரபல தெலுங்கு தொலைக்காட்சி நடிகை தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

சென்னை: லிங்கா பட இழப்பில் 10 சதவீதத்தை தர தயாரிப்பாளர் தரப்பு ஒப்புக் கொண்டுள்ளதை விநியோகஸ்தர்கள் ஏற்க மறுத்துள்ளனர்.

சென்னை: இந்தியில் வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்திய பி.கே தமிழ் ரீமேக்கில் கமல்ஹாசன் நடிக்கலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

சென்னை: பிரபல தமிழ் காமெடி நடிகர் செல்லத்துரை மரணமடைந்தார்.

சென்னை: ‘மே ஹூன் ரஜினிகாந்த்’ என்ற இந்தி படத்திற்கு சென்னை உயர் நீதிமன்றம் நிரந்தர தடை விதித்து உத்தரவிட்டுள்ளது.

சென்னை: லிங்கா படம் தொடர்பான வழக்கில் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு ரஜினி, கே.எஸ்.ரவிக்குமார்  மற்றும் படத் தயாரிப்பாளர் ராக்லைன் வெங்கடேஷ் ஆகியோருக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகர் அஜீத் நடித்துள்ள படத்தை வெளியிடும் திரையரங்குகளுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: என் படத்திற்கு ப்ரமோஷன் என்ற பெயரில் விளம்பரம் தேவையில்லை என்று நடிகர் அஜீத் தெரிவித்துள்ளார்.

சென்னை: பழம்பெரும் நடிகர் வி.எஸ்.ராகவன் சென்னையில் இன்று மாலை காலமானார்.அவருக்கு வயது 90.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!