புதுடெல்லி(07 ஏப் 2017): 64 வது தேசிய விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஜோக்கர் தமிழ் திரைப்படம் சிறந்த படமாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது.

மும்பை(07 ஏப் 2017): இந்திய தேசிய கொடியும், தேசிய கீதமும் இல்லையேல் தங்கல் திரைப்படம் பாகிஸ்தானில் வெளியாகாது  என்று இந்தி நடிகர் அமீர்கான் தெரிவித்துள்ளார்.

சென்னை(05 ஏப் 2017): நடிகை நந்தினியின் கணவர் கார்த்திக் தற்கொலை வழக்கின் திடீர் திருப்பமாக தற்கொலைக்கு காரணம் யார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

சென்னை(04 ஏப் 2017): விஜய் டி.வி. சரவணன் மீனாட்சி தொடர் நாயகி நந்தினியின் கணவர் தற்கொலை செய்துகொண்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(02 ஏப் 2017): தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் சங்க தேர்தலில் தலைவர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் வெற்றி பெற்றுள்ளார்.

சென்னை(29 மார்ச் 2017): விஸ்வரூபம் படத்திற்கு ஜெ. அரசு விதித்த தடையால் எனக்கு நஷ்டம் ஏற்பட்டது என்று நடிகர் கமல் தெரிவித்துள்ளார்.

சென்னை(29 மார்ச் 2017): நடிகர் சூர்யா இஸ்லாம் மதத்திற்கு மாறியதாக இணையத்தில் வைரலாக வீடியோ பரப்பப்பட்டு வருகிறது.

சென்னை(27 மார்ச் 2017): மணிரத்னத்தின் காற்று வெளியிடை திரைப்படம் இன்னொரு ரோஜா வாக இருக்கக்கூடும் என கருதப்படுகிறது.

சென்னை(25 மார்ச் 2017): நடிகர் ரஜினியில் இலங்கை பயணம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சென்னை(24 மார்ச் 2017): தாம் எப்படியெல்லாம் பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கப் பட்டோம் என்று தற்போது நடிகைகள் மனம் திறந்து கூற ஆரம்பித்துவிட்டனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...