சென்னை(02.ஜன.2016): 'பீப்' பாடல் சர்ச்சையில் சிக்கியுள்ள சிம்புவுக்கு ஏதேனும் உதவி புரிந்து இந்த சர்ச்சையிலிருந்து வெளியே கொண்டு வர வேண்டும் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை (31 டிசம்பர் 2015) : "நடிகர் சரத்குமார் சங்கக் கணக்குகளை ஒப்படைக்கவில்லை" என்று தென்னிந்திய நடிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.

சென்னை(25 டிச.2015): "எல்லா தமிழ் நடிகர்களும் கெட்ட வார்த்தை உபயோகப் படுத்தியுள்ளனர்" என்று நடிகை ராதிகா தெரிவித்துள்ளார்.

சென்னை(25 டிச.2015): நடிகர் சிம்புவுக்காக என் உயிரை வேண்டுமானால் எடுத்துக் கொள்ளுங்கள் என்று முன்னாள் நடிகையும், சிம்புவின் தாயாருமான உஷா தெரிவித்துள்ளார்.

சென்னை(23 டிச.2015): நடிகர் சிம்பு ஆபாச பாடல் பாடியமைக்கு நடிகர் கார்த்திக் அவரது எதிப்பை பதிவு செய்துள்ளார்.

சென்னை(22 டிச.2015); நடிகர் சிம்பு, இசையமைப்பாளர் அனிருத் மீது மேலும் இரண்டு வழக்குகள் பதிவு செய்யப் பட்டுள்ளன.

சென்னை(17 டிச.2015): அனிருத் இசையில் தனுஷ் நடித்த 'தங்க மகன்'படத்தை வெளியிட தமிழ்நாடு ஆதி திராவிடர் முன்னேற்றக் கழகம் என்ற அமைப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

சென்னை(15 டிச.2015): ஆபாச பாடல் பாடிய நடிகர் சிம்பு வீட்டை பெண்கள் அமைப்பினர் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை(145 டிச.2015): பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள ஆபாச பாடல் விவகாரம் தொடர்பாக டி.ராஜேந்தர் காவல்துறையிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை(14 டிச.2015): அனிருத் இசையமைப்பில் சிம்பு பாடிய பீப் ஆபாச பாடல் விவகாரம் தொடர்பாக நடிகர் சிம்புவுக்கு கோவை காவல்துறையினர் சம்மன் அனுப்பியுள்ளனர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...