சென்னை(03 மார்ச் 2017): நடிகை வரலட்சுமி சரத்குமாரிடம் டி.வி நிகழ்ச்சி தயாரிப்பாளர் ஒருவர் பாலியல் ரீதியாக தவறாக நடந்ததாக ட்விட்டரில் கருத்து தெரிவித்திருந்தார்.

சென்னை(02 மார்ச் 2017): பாடகி சுசித்ராவை நடிகர் தனுஷ் தாக்கியதாக கடந்த வாரம் ட்விட்டரில் பதிவிட்டிருந்தார்.

திருவனந்தபுரம்(02 மார்ச் 2017): இசையே எனக்கு முக்கியம் திருமணம் அவசியமில்லை என்று பாடகி வைக்கம் விஜயலட்சுமி தெரிவித்துள்ளார்.

புதுடெல்லி(01 மாச் 2017): ஃபேஸ்புக்கில் நடிகை பாவனாவின் வீடியோ வெளியிடாமல் தடுத்து நிறுத்த முயற்சி மேற்கொள்ளுமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

திருவனந்தபுரம்(01 மாச் 2017): நடிகை பாவனாவை கடத்தி ஆபாசமாக வீடியோ எடுத்ததில் பிரபல மலையாள நடிகருக்கு தொடர்பு இருக்கக்கூடும் என காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர்.

சென்னை(28 பிப் 2017): திரையரங்கில் வெளியாகி ஓடிக்கொண்டு இருக்கும் முத்துராமலிங்கம் திரைப்படத்தை நிறுத்தும்படி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

மதுரை(28 பிப் 2017): மதுரை உயர் நீதிமன்ற கிளையில் நடிகர் தனுஷ் ஆஜரானார்.

சென்னை(28 பிப் 2017): நடிகர் ரஜினியி மகள் சவுந்தர்யாவின் கார் ஆட்டோவில் மோதி விபத்துக்குள்ளாதால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை(26 பிப் 2017): என்னிடமும் சிலர் தவறாக நடக்க முயன்றனர் என்று நடிகை சந்தியா தெரிவித்துள்ளார்.

திருவனந்தபுரம்(21 பிப் 2017): நடிகை பாவனா கடத்தப்பட்டதன் பின்னணியில் பிரபல நடிகர் திலீபுக்கு தொடர்பு இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...