ஷார்ஜா(15 நவ 2016): சீனு ராமசாமியின் தர்மதுரை திரைப்படம் நான்கு விருதுகளை தட்டிச் சென்றுள்ளது.

திருச்சூர்(14 நவ 2016): நடிகை சபர்ணா மர்ம மரணம் அடைந்துள்ள நிலையில் கேரளாவில் நடிகை ரேகா மோகன் என்பவர் வீட்டில் பிணமாக கிடந்துள்ளார்.

சென்னை(12 நவ 2016): பிரபல டி.வி நடிகை சபர்ணாவின் அழுகிய நிலையில் இருந்த உடலை காவல்துறையினர் கைபற்றியுள்ளனர்.

பெங்களூரு (07 நவ 2016): படபிடிப்பில் ஏரியில் குதிக்கும்போது போதிய பாதுகாப்பு ஏற்பாடு செய்யாததால் இரண்டு ஸ்டண்ட் நடிகர்கள் நீரில் மூழ்கி பலியாகியிருக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது.

சென்னை(03 நவ 2016): திரைப்பட தயாரிப்பாளர் எஸ்.தாணுவை கைது செய்யுமாறு சென்னை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை(01 நவ 2016): 13 ஆண்டுகளாக திருமணமாகாமலே சேர்ந்து வாழ்ந்த நடிகர் கமலும், நடிகை கவுதமியும் பிரிவதாக அறிவித்துள்ளார்கள்.

சென்னை(31 அக் 2016): பொது மேடையில் நடிகர் சூர்யா ஊடகவியாலரும், நடிகருமான பயில்வான் ரெங்கநாதனிடம் மன்னிப்பு கேட்ட விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(24 அக் 2016): நடிகர் கமல்ஹாசன் தனது பிறந்த நாளை கொண்டாட வேண்டாம் என ரசிகர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

புனே(24 அக் 2016): பிரபல மராட்டிய நடிகையும், நடனக்கலைஞருமான அஸ்வினி ஏக்போது மாரடைப்பால் மரணமடைந்தார்.

புதுடெல்லி(19 அக் 2016): நடிகர் சல்மான்கான் மான் வேட்டையில் ஈடுபட்டது தொடர்பான வழக்கில் ராஜஸ்தான் அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...