சென்னை(13 ஆக.2016): தமிழ் திரைப்பட கலைஞர்களுக்கு தமிழக அரசு சார்பில் விரைவில் விருது வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ள நிலையில் இதற்கு நடிகர் நாசர் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்.

சென்னை(09 ஆக.2016): இயக்குனர் மணிரத்னம் அலுவலகத்தில் திடீரென ஏற்பட்ட தீவிபத்து காரணமாக அங்கு பெரும் பரபரப்பு நிலவியது.

சென்னை(09 ஆக.2016): பிரபல தமிழ் நடிகை ஜோதிலட்சுமி புற்றுநோய் பாதிப்பில் மரணமடைந்தார்.

சென்னை(14 மே.2016): வரும் சட்டப்பேரவை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவில்லை என்று நடிகர் சூர்யா தெரிவித்துள்ளார்.

சென்னை(08 மே.2016): தேசிய விருதை புறக்கணித்தமைக்கு இளையராஜாவுக்கு அவரது தம்பியும் இயக்குநருமான கங்கை அமரன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

சென்னை(03 மே.2016): நடிகர் கமல்ஹாசனை விடுதலை சிறுத்தைகள் கட்சி எச்சரித்துள்ளது.

சென்னை(22 ஏப்.2016): எந்திரன் பட வழக்கில் சன் டிவிக்கு ரூ.25 ஆயிரம் அபராதம் விதித்து சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

சென்னை(17 ஏப்.2016): மக்கள் கூட்டம் இல்லாததாலும் முன்னணி நடிகர்கள் யாரும் கலந்துகொள்ளாததாலும் நடிகர்கள் சங்கம் நடத்திய நட்சத்திர கிரிக்கெட் தோல்வியில் முடிந்துள்ளது.

சென்னை(07 ஏப்.2016): திரைப்பட இயக்குனர் ஏ.ஆர். முருகதாஸை கைது செய்யக்கோரி தஞ்சை விவசாயிகள் சங்கம் உண்ணாவிரதம் நடத்தவுள்ளதாக அறிவித்துள்ளார்கள்.

பெங்களூரு(31 மார்ச்.2016): கட் அவுட்களுக்கு பாலாபிஷேகம் செய்வதால் பால் வீணாவதான வழக்கில் நடிகர் ரஜினிக்கு பெங்களூரு நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...