சென்னை(16 அக்.2015): தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தில் பிளவு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை(16 அக்.2015): நடிகர் சங்கத் தேர்தலையொட்டி, பாதுகாப்பு கோரி நடிகர் விஷால் அணியினர் காவல்துறை ஆணையரிடம் மனு அளித்துள்ளனர்.

சென்னை : நடிகர் சங்கத் தேர்தலில் செயலாளர் பதவிக்கு போட்டியிடும் சரத்குமார் தேர்தல் அறிக்கையை சென்னையில் வெளியிட்டுள்ளார்.

கரூர்: "புலி படம் திருட்டு விசிடி ஓடினாலும் பரவாயில்லை. நடிகர் விஜய் அவர்களின் நற்பெயரை களங்கபடுத்தும் விதமாக செயல்பட்டு வரும் டிவிட்டர் மற்றும் முகநூலில் இணைய பக்கங்களை இயக்கும் மர்ம நபர்களை கண்டுபிடித்து அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்" எனக்கோரி கரூர் மாவட்டவிஜய் மக்கள் இயக்கம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

சென்னை(15 அக்.2015): "தமிழக அரசியலிலும் திரைத்துறையிலும் தமிழகர்கள் அல்லாதோர் ஆதிக்கம்தான் உள்ளது. அதுமாற வேண்டும்" என்று இயக்குனர் பாரதிராஜா கூறியுள்ளார்.

சென்னை (15 அக்.2015) : திறன் குன்றியோர் இல்லத்தில் தனது பிறந்த நாளைக் கொண்டாடிய நடிகை சினேகா அங்குள்ள அநாதைக் குழந்தைகளைக் கண்டு கதறி அழுத சம்பவம் பார்ப்போரை கண் கலங்க வைத்துள்ளது.

சென்னை(15 அக்.2015) : "என்னைப் பற்றி சிம்பு பேசியதைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது" என்று நடிகர் விஷால் தெரிவித்துள்ளார்.

சென்னை(14 அக்.2015): "என்னை கிண்டலடித்து விட்டு சப்பை விளக்கம் தருகிறார்கள்" என்று விஜய் டிவி மீது லட்சுமி ராமகிருஷ்ணன் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளார்.

திருவனந்தபுரம்(14 அக்.2015): பழம்பெரும் நடிகை கே.ஆர்.விஜயா உயிரிழந்துவிட்டதாக கேரளாவில் பரவிய வதந்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை : ரஜினிகாந்த் நடிப்பில் ஷங்கர் இயக்கி 2010-ல்  வெளியான எந்திரன் படம் பிரம்மாண்ட வசூல் மழையை பொழிந்தது. தற்போது எந்திரன் -2 தயாராக இருக்கிறது. ரஜினிகாந்த் ஜோடியாக எமி ஜாக்சன் நடிக்க உள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...