சென்னை: காக்கா முட்டை திரைப்படம்போல் விசாரணை திரைப்படமும் பல விருதுகளை குவிக்கும் என்று இயக்குனர் ராம் தெரிவித்துள்ளார்.

சென்னை: முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மறைவால் இந்தியாவே சோகத்தில் இருக்க, நடிகர் தனுஷ் இவை எதைப் பற்றியும் கவலைப் படாமல் நண்பர்கள் புடைசூழ பிறந்தநாள் கொண்டாடியிருக்கிறார்.

சென்னை: காக்கா முட்டை திரைப்பட விவகாரம் தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் நடிகர் தனுஷ், வெற்றிமாறன் உள்ளிட்டவர்கள் மீதான விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை: நடிகை த்ரிஷா விரைவில் அரசியலில் களமிறங்களாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

சென்னை: பிரபல சினிமா தயாரிப்பாளர் இப்ராஹிம் ராவுத்தர் உடல்நலக்குறைவு காரணமாக மரணமடைந்தார்.

சென்னை: இனிமேல் என் சினிமாக்களில் சிகெரட் பிடிக்கும் காட்சிகள் இடம்பெறாது என்று நடிகர் தனுஷ் தெரிவித்துள்ளார்.

சென்னை: திரைப்பட பின்னணி பாடகரும், பாடலாசிரியருமான கானா பாலா ரஜினி படத்தில் பாடல் பாட விரும்புவதாக தெரிவித்துள்ளார்.

சென்னை: பழம்பெரும் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் எம்.எஸ்.விஸ்வநாதன் காலமானார். அவருக்கு வயது 84.

சென்னை: என் என்னுடைய நற்பெயருக்கு களங்கம் ஏற்படும் வகையில் என் மீது புகார் அளிக்கபப்ட்டுள்ளது என்று நடிகர் ரஜினிகாந்த் சென்னை உயர் நீதிமன்றத்தி புகார் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் கமலின் பொருளாதார வீழ்ச்சிக்கு அவரது முன்னாள் மனைவி வாணிதான் காரணம் என்ற கமலின் குற்றச்சாட்டுக்கு வாணி மறுப்பு தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...