திருவனந்தபுரம்(02 செப்.2016); பிரபல மலையாள நடிகர் ஸ்ரீஜித் ரவி ஆபாசமாக போஸ் கொடுத்ததாக பள்ளி மாணவிகள் புகார் அளித்துள்ளனர்.

சென்னை(01செப்.2016): தேசிய விருது பெற்ற இயக்குநர் சீனு ராமசாமி இந்திப் படத்தை இயக்கவுள்ளார்.

சென்னை(30 ஆக.2016); இயக்குநர் ரஞ்சித் இயக்கத்தில் மீண்டும் ரஜினி நடிக்கவுள்ளார். இந்த புதிய படத்தை ரஜினியின் மருமகன் தனுஷ் இயக்கவுள்ளார்.

சென்னை(27 ஆக.2016): மது அருந்திவிட்டு நடிகர் அருண் விஜய் கார் ஓட்டியதில் கார் காவல்துறை வாகனத்தின் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளது.

சென்னை926 ஆக.20160: 'நெருப்புடா' போட்டியாக வெளியிட்டு சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய 'பொண்டட்டிடா' புகழ் வித்யாவை நடிகர் ரஜினி பாராட்டியுள்ளார்.

இம்பால்(26 ஆக.2016): நில நடுக்கத்தால் பல்வேறு சிக்கல்களில் சிக்கியுள்ளதாகவும் எங்களுக்கு உதவுங்கள் என்றும் திரைப்பட இசையமைப்பாளர் ஜிப்ரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

சென்னை(22 ஆக.2016): சிறையிலிருந்து நடிகை ராதாவுக்கு கொலை மிரட்டல் விடுத்த ஆடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சென்னை(21 ஆக.2016): நடிகர் கமல்ஹாசனுக்கு பிரான்ஸ் நாட்டின் உயரிய விருதான செவாலியர் விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை(14 ஆக.2016): மறைந்த சினிமா பாடலாசிரிய நா.முத்துக்குமாருக்கு கவிஞர் வைரமுத்து இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை(14 ஆக.2016): திரைப்படப் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் மஞ்சள் காமாலை நோய பாதிப்பால் திடீரென மரணமடைந்தார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...