தஞ்சாவூர்: கத்தி பட விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், புலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது ரசிகர்கள் சிலர் தாகுதல் நடத்தியுள்ளனர்.

சென்னை: தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாக பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ணா மீது அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

சென்னை(14 செப் 2015): பிரபல தனியார் தொலைக்காட்சி வர்ணனையாளரும், நடிகருமான தாடி பாலாஜி தற்கொலைக்கு முயன்றார் என்ற செய்தியால் பரபரப்பு ஏற்பட்டது.

சென்னை: வெற்றி மாறன் இயக்கத்தில் தயாராகியிருக்கும் விசாரணை திரைப்படத்திற்கு வெனிஸ் திரைப்பட விழாவில் சிறந்த திரைப்பட விருது கிடைத்துள்ளது.

சென்னை (13 செப், 2015): 'போர்க்களத்தில் ஒரு பூ படத்தை வெளியிட மத்திய தணிக்கை குழு அனுமதி மறுத்துள்ளது.

சென்னை: "திப்பு சுல்தான் படத்தில் ரஜினி உள்ளிட்ட தமிழ் நடிகர்கள் நடிக்கக்கூடாது" என இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு: திப்பு சுல்தான் வாழ்க்கை வரலாற்றை திரைப்படமாக எடுக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...