சென்னை(21 நவ. 15): பசங்க படத்தைத் தொடர்ந்து குழந்தைகளை மையப்படுத்தி பசங்க-2 வெர்சன் படம் நடிகர் சூரியாவின் நடிப்பில் வெளியாக உள்ளதாக தெரிகிறது.

ராய்பூர்(21-நவ-15) பாலிவுட் நடிகை கரீனா கபூருடன் செல்பி எடுத்து பஞ்சாயத்தில் சிக்கியிருக்கிரார் சத்தீஸ்கர் மாநில பாரதீய ஜனதா கட்சி முதல்வர் ரமண்சிங்.

சென்னை (19/நவ/15): கமல் ஹாசன்,ஶ்ரீதேவி, பாலு மகேந்திரா, இளையராஜா இவர்களின் படைப்பில் 1982-ம் ஆண்டில் வெளிவந்த வெற்றிப் படம் மூன்றாம் பிறை தற்போது மூன்று மொழிகளில் ரீமேக் செய்யப்படுகிறது.

சென்னை (18/11/15): இரட்டைசுழி, ஆடும் கூத்து, தரணி, நெடுங்சாலை, மற்றும் மாயா உள்ளிட்ட பல படங்களில் நடித்தவர் நடிகர் ஆரி.

சென்னை(16 நவ.2015); தென்னிந்திய நடிகர்கள் சங்கத் தலைவர் நாசர் மற்றும் பொதுச்செயலாளர் விஷால் ஆகியோர் முதல்வர் ஜெயலலிதாவைச் சந்தித்துப் பேசினர்.

சென்னை(16 நவ.2015): பழம்பெரும் இயக்குனர் கே.எஸ்.கோபாலகிருஷ்ணன் மறைவுக்கு திமுக தலைவர் கருணாநிதி இரங்கல் தெரிவித்துள்ளார்.

சென்னை( 14 நவ.2015): பிரபல நகைச்சுவை நடிகர் விவேக் மீண்டும் படப்பிடிப்பில் கலந்துகொள்ளவுள்ளார்.

சென்னை(13 நவ.2015); நடிகர் அஜீத் அறுவை சிகிச்சை மேற்கொள்வதற்காக சென்னையில் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார்.

சென்னை(13 நவ.2015): இயக்குனர் சீனு ராமசாமி இயக்கும் படத்தில் மூன்றாவது முறையாக நடிகர் விஜய் சேதுபதி இணையவுள்ளார்.

ராமநாதபுரம் (12 நவ.2015): ராமநாதபுரம் திரையரங்கம் ஒன்றில் நடிகர் அஜித் ரசிகர்கள் ரகளையில் ஈடுபட்டு பொதுமக்களுக்கு இடையூறு செய்ததால் அதிரடிப் படையினர் வரவழைக்கப்பட்டு தடியடி நடத்தி அமைதி ஏற்படுத்தினர்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...