சென்னை: நடிகர் கமல்ஹாசன் ரூ 16 கோடி ரூபாய் தந்ததாகக் கூறுவது பொய் என்று "பெற்றால் தான் பிள்ளையா" என்ற தனியார் தொண்டு நிறுவனம் தெரிவித்துள்ளது.

சென்னை: புலி திரைப்படக் குழு ஐந்து ஆண்டுகளாக வரி காடாமல் ஏமாற்றியதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர்.

சென்னை: நடைபெறவுள்ள நடிகர் சங்கத் தேர்தலில் விஷால் அணிக்கு நடிகர் கமல்ஹாசன் ஆதரவு தெரிவித்துள்ளார்.

சென்னை: நடிகர் விஜய் வீட்டில் சோதனை மேற்கொண்டது ஏன் என்று வரித்துறையினருக்கு சரத்குமார் கேள்வி எழுப்பியுள்ளார்.

சென்னை: நடிகர் வடிவேலு மீது எலி படத்தயாரிப்பாளர் சத்தீஷ் குமார் சென்னை காவல்துறை ஆணையர் ஜார்ஜிடம் புகார் அளித்துள்ளர்.

தஞ்சாவூர்: கத்தி பட விவகாரம் இன்னும் நிலுவையில் உள்ள நிலையில், புலி படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று தஞ்சை நீதிமன்றத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

மதுரை: மதுரை விமான நிலையத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் மீது ரசிகர்கள் சிலர் தாகுதல் நடத்தியுள்ளனர்.

சென்னை: தன்னை கொன்று விடுவதாக மிரட்டுவதாக பிரபல தமிழ் நடிகர் கிருஷ்ணா மீது அவரது மனைவி காவல்துறையினரிடம் புகார் அளித்துள்ளார்.

சென்னை: நடிகர் நாசர் திடீர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

சென்னை: நடிகர் விஷால் குறித்த முக்கிய ரகசியத்தை வெளியிடுவேன் என்று நடிகர் சரத்குமார் தெரிவித்துள்ளார்.

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...