பிக்பாஸ் ஜூலியா இது? - வைரலாகும் போட்டோ!

ஜனவரி 21, 2018 1183

சென்னை(21 ஜன 2018): பிக்பாஸ் ஜூலி வயதான கெட்டப்பில் உள்ள போட்டோ ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

ஜல்லிகட்டில் வாங்கிய பெயரை ஜூலி பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் கெடுத்துக் கொண்டார். எனினும் அந்த விளம்பரத்தை பயன்படுத்தி ஒரு தனியார் தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் ஆகிவிட்டார்.

Related image

இந்நிலையில் ஜுலி வயதான கிழவி போல் இருப்பது போல் ஒரு புகைப்படம் உலா வருகின்றது. இவை ஜுலி நடிக்கவிருக்கும் படத்தின் புதிய கெட்டப் என்று கூறப்படுகின்றது

தற்போது வாசிக்கப்படுபவை!

செய்தியைத் தேட...