ரஜினியின் அடுத்த படத்திற்கு இவர்தான் இசையமைப்பாளர்!

மார்ச் 01, 2018

சென்னை(01 மார்ச் 2018): ரஜினியின் அடுத்த படத்திற்கு அனிருத் இசையமைப்பாளராக பணிபுரிவதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.

ரஜினிகாந்த் 'காலா', '2.0' படங்களைத் தொடர்ந்து சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் புதிய படத்திற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நடிகர்கள் பற்றிய அறிவிப்பு வெளியாகாத நிலையில், படத்துக்கான இசையமைப்பாளராக இந்தப் படத்துக்கு அனிருத் ஒப்பந்தமாகியுள்ளார்.

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் ரஜினி ஏற்கனவே எந்திரன் படத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது.

Search!

தற்போது வாசிக்கப்படுபவை!